Browsing Tag

TV serial

அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை!

வெற்றியே வந்து மடியில் உட்கார்ந்தாலும், வேஷ்டி அழுக்காயிருமோ என்று கவலைப்படுகிற சிலர் இருக்கதானே செய்கிறார்கள்? அப்படியொரு அசகாய சோம்பேறியாக திகழ்ந்த அங்காடித்தெரு மகேஷுக்கு அடுக்கடுக்காக சோதனை. அதிலும் இந்த சோதனையை கேட்டால், இலவம் பஞ்சே…

மீண்டும் ஏன் நடிக்க வந்தேன்? எய்டீஸ் ஹீரோயின் அமலாவின் பியூட்டி பதில்!

மெல்ல திறந்திருக்கிறது கதவு.... வெகு காலமாகவே இந்த கதவின் சாவியையும் கைகளிலேயே வைத்திருந்த அமலா நாகார்ஜுனா, இப்போது சிறகை விரித்து வெளியே வந்திருக்கிறார். இந்த முறை அவர் வந்திருப்பதும் நடிக்கதான். ஆனால் சினிமாவில் அல்ல. சீரியலில்!…