Browsing Tag

vijay

எம்.ஜி.ஆர் ரசிகர்களை வளைக்க விஜய் போடும் புதிய திட்டம்! ஒண்ணு விடாம தேடுறாங்களாம்…

சிம்பு அஜீத் ரசிகனாக நடிப்பதும், ஆர்யா அஜீத் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், அஜீத் தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதும்.... துண்டு துக்கடா நடிகர்கள் எல்லாம் தன்னை விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதும், ஏதோ பீறிட்டு வரும் அன்பினால் அல்ல!…

குள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்?

தமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா? பெயிலா? கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே! பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு? என்கிற அளவுக்கு இம்சையை தரும் அவர், சில நேரங்களில் மொத்த மாநிலமும் உச்சி முகர்ந்து…

அப்படின்னா அஜீத் தமிழனில்லையா? டி.ராஜேந்தர் பேச்சால் சலசலப்பு?

அவரு நல்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா? என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி தள்ளாடி செத்தே போய்விடுகிற குணம் தமிழனுக்கு உண்டு. அப்படிதான் கடந்த இரண்டு…

புலி ஆடியோ வெளியீட்டு விழா! பேசியே அசத்திய விஜய்!

இப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி?) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து பல கி.மீட்டர்கள்…

பாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற! – புலி படத்திற்கு…

அபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம்! பின்னால் வைத்திருந்த வினைல் போர்டில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டில்களும் கண்டிப்பாக…

ஜில்லா தெலுங்கு ரிலீஸ்! ஹிட்டை தொடர்ந்து அதிகரிக்கப்படும் தியேட்டர்கள்

ஊரே சேர்ந்து ஒண்ணா குலவை போடணும்னா, படத்துல கலவை நல்லாயிருக்கணும்! இதுதான் விஜய் பட பாணி. எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் குறைந்த பட்ச பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல் அவருடைய படங்கள் எதுவும் வந்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே ‘ஸ்மால் சூப்பர்…

டேய்… எவளை கேட்டுகிட்டு இப்படி பண்ணினே? புலி ஷுட்டிங்கில் ஸ்ரீதேவி அலறல்! கிடுகிடுத்துப்போன…

‘புடவை முந்தானையில பூட்டி வச்சுக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு வெளியில கூட்டிட்டு வரணும்... வேதனைய மத்தவங்களுக்கு தரணும்?’ இப்படி கடும் கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் மூக்கழகியும், எந்நாளும் இந்திய திரையுலகத்தின்…

எல்லாம் ஒரு வௌம்பரந்தேன்! அடங்காத தேவிஸ்ரீபிரசாத்

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம் வந்த சின்ன சின்ன…

எம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்!

ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத்…

விஜய்யின் நீலக்கண் பரம்பரை ? இது புலி பட ரகசியம்!

புலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தார்களாம். பட்...? கைமீறி விட்டது அந்த…

ரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா? விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு! ’

சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு பேசுறேன் என்றுதான் துவங்கினார் நிருபர். அதற்கப்புறம் அங்கிருந்து…

புலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்

இன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம்? ‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல. ஆனால் எங்கு பார்த்தாலும் அந்த ஸ்டில்கள்…

அதுக்குள்ள அப்பாவா நடிக்கணுமா? அஞ்சாத விஜய்! அன் லைக் ரசிகர்கள்!!

எவ்வளவு நல்ல கதையாக கூட இருக்கட்டுமே... ‘சார். இந்த படத்துல நீங்க உங்க எல்.கே.ஜி பையனை நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது....’ என்று எந்த டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தாலும், ‘நான் அடிக்கறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து கிளம்பிடுறீங்களா?’…

அஜீத் விஜய்க்கு ஒரு அவசர போன்! சிம்புவுக்கு அவர்களின் ரிப்ளை என்ன?

‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். ரசிகர்கள் அநாவசியமா சண்டை போட்டுக்க வேணாம்’ என்று கத்தி நறுக்கினார் போல சொல்லியிருந்தால் கூட, தலைவரே சொல்லிட்டாரு. கேட்போம்னு அமைதியாகி விடுவார்கள். ஆனால் அஜீத்தோ, விஜய்யோ அப்படியொரு அழுத்தம் திருத்தமான…

இதுதான் புலி படத்தின் கதை! எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்!

ஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவிக்கிறார்கள் விஜய்யின் லட்சோப லட்சம்…

விஜய் பட பூஜை! ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா?

விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.…

சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.…

பாகுபலியோட போட்டியா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

அதென்னவோ தெரியவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் பாரீர்’ என்கிற விஷயத்தில் கன்னட, தெலுங்கு ரசிகர்களை விட, தமிழ் ரசிகர்கள் ரொம்ப மோசம். நம்ம ஊர் ஹீரோக்களை அங்கு சர்வ சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அசலூர் ஹீரோக்களை நாம்தான் அவ்வளவு சீக்கிரம்…