Browsing Tag

vijay

விஜய்யின் நீலக்கண் பரம்பரை ? இது புலி பட ரகசியம்!

புலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தார்களாம். பட்...? கைமீறி விட்டது அந்த…

ரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா? விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு! ’

சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு பேசுறேன் என்றுதான் துவங்கினார் நிருபர். அதற்கப்புறம் அங்கிருந்து…

புலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்

இன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம்? ‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல. ஆனால் எங்கு பார்த்தாலும் அந்த ஸ்டில்கள்…

அதுக்குள்ள அப்பாவா நடிக்கணுமா? அஞ்சாத விஜய்! அன் லைக் ரசிகர்கள்!!

எவ்வளவு நல்ல கதையாக கூட இருக்கட்டுமே... ‘சார். இந்த படத்துல நீங்க உங்க எல்.கே.ஜி பையனை நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது....’ என்று எந்த டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தாலும், ‘நான் அடிக்கறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து கிளம்பிடுறீங்களா?’…

அஜீத் விஜய்க்கு ஒரு அவசர போன்! சிம்புவுக்கு அவர்களின் ரிப்ளை என்ன?

‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். ரசிகர்கள் அநாவசியமா சண்டை போட்டுக்க வேணாம்’ என்று கத்தி நறுக்கினார் போல சொல்லியிருந்தால் கூட, தலைவரே சொல்லிட்டாரு. கேட்போம்னு அமைதியாகி விடுவார்கள். ஆனால் அஜீத்தோ, விஜய்யோ அப்படியொரு அழுத்தம் திருத்தமான…

இதுதான் புலி படத்தின் கதை! எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்!

ஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவிக்கிறார்கள் விஜய்யின் லட்சோப லட்சம்…

விஜய் பட பூஜை! ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா?

விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.…

சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.…

பாகுபலியோட போட்டியா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

அதென்னவோ தெரியவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் பாரீர்’ என்கிற விஷயத்தில் கன்னட, தெலுங்கு ரசிகர்களை விட, தமிழ் ரசிகர்கள் ரொம்ப மோசம். நம்ம ஊர் ஹீரோக்களை அங்கு சர்வ சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அசலூர் ஹீரோக்களை நாம்தான் அவ்வளவு சீக்கிரம்…

செல்லதுரையே இருக்கட்டும்… உன்னிப்பாக கவனிக்கும் விஜய்!

வந்தமா? நடிச்சமா? போனமா? என்றில்லாமல் தன்னை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிற ஒருவர்தான் நல்ல ஹீரோவாக வர முடியும். விஜய்யும் அஜீத்தும் இந்தளவுக்கு முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.…

ஐயோ மோதிரம் போச்சே! இன்னும் பொறக்கவே பொறக்காத குழந்தைகள் கூட விஜய்யால் வருத்தம்?

ஏண்டா டேய்.... உலகத்துல இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா? என்று விஜய்யின் சுத்தமான சுய சிந்தனையுள்ள ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து கல்லெறிந்தால் கூட, தலைகுனிந்து அந்த காயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஏன்னா நிலைமை அப்படி!…

பிரகாஷ்ராஜுக்கு கட்டையை போட்ட விஜய்?

ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தைக்கு தனி அந்தஸ்தே இருக்கிறது. அதனால்தான்…

நடந்தது இதுதான்! டோண்ட் மேக் டென்ஷன்!

சற்று தாமதமானாலும் இவிய்ங்க அட்டகாசம் பொறுக்க முடியாமல்தான் இந்த நியூஸ். (மொதல்ல இதெல்லாம் ஒரு நியூசா? என்று மற்றவர்கள் குமுறினாலும்...) சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறர்கள் விஜய் ரசிகர்கள். எதற்காக? விஜய்யின்…

வாங்க மிஸ்டர் மொட்டை சிவா… விஜய் அழைப்பு, லாரன்ஸ் நெகிழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஓ கே கண்மணியும் சரி, காஞ்சனா 2 ம் சரி. கலெக்ஷனை வாரிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள். மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று மணிரத்னத்துக்கு பாராட்டுகள். அதே வேளையில்,…

விஜய்… பிரம்மானந்தம்… யார் ஒசத்தி?

‘அய்யர் -முக்கியமா, அமாவாசை முக்கியமா’ என்பதற்கு நிகரான கேள்வி இது. இருந்தாலும் காம்பினேஷன்னு ஒண்ணு இருக்குல்ல? விரைவில் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் வெளியிடப் போகிறார்கள். ‘டப்பிங்’தான் என்றாலும், அதற்கான தடபுடல் ஏற்பாடுகள் ஆந்திரா…

விஜய் விஷால் மோதலா? பரபரக்கும் கோடம்பாக்கம்

எதையும் வெட்டிப் பேச்சு என்று ஒதுக்கினால் எல்லாம் போச்சு- முதலில் மெல்ல ஆரம்பிக்கிற முணுமுணுப்பு நாளடைவில் பெரும் கலவரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இப்போது கிளம்பியிருப்பது வெறும் முணுமுணுப்புதான். ஆனால் லென்ஸ் வைத்து…

ஆந்திராவில் துப்பாக்கி சூடு- விஜய்யின் புலி படத்திற்கு சிக்கல்?

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே…

சிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா!

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே…

அஜீத்திற்கு கதை! விஜய்க்கு வதை? விஜய் ரசிகர்களை கொந்தளிக்க விடும் இயக்குனர்

அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய். படத்திலும் சரி, நிஜத்திலும்…

யாரு இல்லேன்னாலும் அவரு வேணும்! -விஜய்யின் நல்ல முடிவு

இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு நான் கடவுள் ராஜேந்திரன் நினைச்சிருந்தா அவர் நடிகராகியிருக்கவே முடியாது. தான் இயக்கும் படங்களில் வேறொரு டிபார்ட்மென்ட் பணியாளராக இருந்தவரை, நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்து வேறொரு ரூட் போட்டுக்…