Browsing Tag

vijay

ஆந்திராவில் துப்பாக்கி சூடு- விஜய்யின் புலி படத்திற்கு சிக்கல்?

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே…

சிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா!

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே…

அஜீத்திற்கு கதை! விஜய்க்கு வதை? விஜய் ரசிகர்களை கொந்தளிக்க விடும் இயக்குனர்

அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய். படத்திலும் சரி, நிஜத்திலும்…

யாரு இல்லேன்னாலும் அவரு வேணும்! -விஜய்யின் நல்ல முடிவு

இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு நான் கடவுள் ராஜேந்திரன் நினைச்சிருந்தா அவர் நடிகராகியிருக்கவே முடியாது. தான் இயக்கும் படங்களில் வேறொரு டிபார்ட்மென்ட் பணியாளராக இருந்தவரை, நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்து வேறொரு ரூட் போட்டுக்…

ஸ்ருதிஹாசன் பாடுறாங்க… ஆனா விஜய் சார் ? புலி மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பேட்டி

விஜய் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் போடுவது ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் இந்த முறை ‘புலி’ படத்தில் கமிட் ஆகியிருக்கும் பிரசாத்துக்கு தொண்டைக் குழியில் வறட் வறட்! ஏன்? நெர்வஸ்தான். பொதுவா விஜய் சார் படத்துக்கு மியூசிக் போடுறதுன்னாலே…

சிம்பு தேவன் வயிற்றில் ‘புலி’ கரைக்கும் விஜய்! இந்த டைட்டிலும் வேணாமாம்?

ஆமாங்க... தலைப்பு புலிதான் என்று சிம்புதேவன் அறிவித்து சில தினங்கள் கூட முழுசாக முடியவில்லை. அதற்குள் ‘இந்த தலைப்பு உங்களுக்கு செட் ஆகுமான்னு யோசிச்சுக்குங்க’ என்று விஜய்யின் மனசில் வில்லங்கத்தை விதைத்துவிட்டார்களாம் சிலர். பொதுவாகவே…

மகனால் வந்த மாற்றம்?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். இதற்காக ஒரு டெக்னிகல் குழுவை வைத்துக் கொண்டு அவர் செயல்பட்டாலும், அவ்வப்போது நேரடியாக அதை கண்காணித்து தனது ரசிகர்களிடம் உரையாடுகிற அளவுக்கு நேரம்…

தலைவா… பிளேடால கீச்சிப்பேன்…கீச்சி!

சமீபத்தில் ‘சத்யம்’ திரையரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார் சதுரங்க வேட்டை நட்ராஜ். இவர் பெயரை சொல்லும் போதெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்தது. இவர் பேச எழுந்தால் பயங்கர கைத்தட்டல்! ஒரு கேமிராமேன் ஹீரோவாக…

விஜய்க்கு அஜீத் அட்வைஸ்! கேட்பாரா அவர்?

Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர…

கட்டுக்கட்டாக பணத்தை விட்டவர் காகித கப்பலை மிதக்கவிட்டார்! இது ‘கப்பல்’ ஆடியோ விழா?

ஒரு காகித கப்பலை டைரக்டர் ஷங்கர் கொடுக்க, அதை தன் கையால் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மிதக்கவிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில வருடங்களில் சொந்தப்படம் எடுத்து, தான் சேர்த்து வைத்த கட்டுக் கட்டான பணத்தையெல்லாம் இப்படி காகித…

விஜய் ஏமாத்திட்டாரு… மீண்டும் ஒரு கத்தி கதை!

‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா?’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா? அவ்ளோதானா? என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா…

வருஷத்துக்கு பத்து நாட்களில்தான் பெரிய படங்கள் ரிலீஸ்? -தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி

இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே…

வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?

‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது…

கத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ்! வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி? வெளிவராத பின்னணி குமுறல்கள்!

நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய்…

விஜய் ஆசை? புறக்கணித்த முருகதாஸ்!

‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும்…

நடிகர்களின் ஒருநாள் கூத்து video

கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா.…

கத்தி- முருகதாஸ்- கோபி- நடுவுல யார் இந்த ஜெகன்? அவர் சொல்லும் பதில் என்ன?

‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு…

‘ அட ச்சீய் முருகதாஸ்… ’ மீஞ்சூர் கோபிக்கு ஆதரவாக தமிழ்சினிமாவிலிருந்து நீளும் முதல் கரம்!

கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று…

கத்தி ஹிட்! விருந்துக்கு போன விஜய்

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா…

ஜீவா – நயன்தாரா ஜோடி சேரும் புதுப்படம்! பின்னணியில் விஜய்?

நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா…