Browsing Tag

vijay

கடும் சிக்கலில் கத்தி, புலிப்பார்வை… ஒன்று திரண்ட 65 தலைவர்கள்

சர்ச்சைக்குரிய புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ,…

ரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்

கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே...! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று…

என்னது…? விஜய்க்கு பில்லி சூனியம் வச்சுட்டாங்களா?

இன்று வெளியாகியிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான்…

கத்திக்கு வந்த புது நெருக்கடி அட… இது எப்பலேர்ந்து?

நாளுக்கு நாள் நெருக்கடிதான் கத்திக்கு! ஒரு புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னொருபுறம் புதுப்புது முடிச்சாக விழுந்து கொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சிக்கல் இது. பொதுவாக விஜய்…

ஓங்கி அடிச்சா ஐம்பது டன் வெயிட்றா… மீண்டும் காக்கி சட்டை மாட்டுகிறார் விஜய்?

விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். இருந்தாலும், ‘சிங்கம் தனியாகவே உலவட்டும்...’ என்று சூர்யா வழியில் க்ராஸ் செய்யாமலே இருந்தார். அவர் போலீஸ் யூனிபாஃர்ம் போட்டும் சில…

‘பாதுகாப்பு கொடுங்க…’ கேட்காத விஜய், கொடுக்காத போலீஸ்!

லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி விடுபடுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இயக்குனரையும்…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 13 -ஆர்.எஸ்.அந்தணன் – நண்பர்களுக்காக தோசை கடத்திய கவுண்டமணி

மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா?…

விஜய்யின் நீலாங்கரை வீடு முற்றுகை? ஆவேசத்துடன் கிளம்புகிறது மாணவர் அமைப்பு

அரசியல் தலைவர்கள் கூட அவ்வப்போது விலை போகலாம். ஆனால் மாணவர்கள்? அவர்கள் வில்லை எடுத்தால், அம்பு பாய்வது நிச்சயம்! தமிழீழ ஆதரவு மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அந்த கூட்டமைப்புதான் சமீபகால சில…

கத்தி படத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து விஜய் போராட்டம்?

கலைஞர் ஆட்சியிலிருக்கும் போது எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாம் கலைஞர் ஆட்சியை கண்டந்துண்டமாக கூறு போடுவார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ’ என்றும், ‘தாங்கள் வாழ்வதற்கு ஊர்…

லைக்கா நிறுவனத்தால் விஜய்யை தொடர்ந்து வளைக்கப்படும் மற்றொரு ஹீரோ?

அதிர்ச்சி...! ஆனால் தகவல் கசியும் திசை நம்பிக்கை திசை என்பதால்தான் இந்த விவகாரத்தை ஊருக்கு டமாரம் அடிக்க வேண்டியிருக்கிறது. ‘கத்தி’ படத்தை தயாரிப்பது ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரண் அல்லிராஜாதான் என்பது நிரூபணம் ஆகி, அந்த பூசணிக்காயை…

அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று…

நெடுமாறன், வைகோவை சந்திக்க லைக்கா சுபாஷ்கரண் முடிவு! அதற்கப்புறம்தான் கத்தி பாடல்கள்?

கத்தி தனக்கு கூர் தீட்டிக் கொண்டது போக, இப்போது கத்தியையே போட்டுத் தள்ளுவதற்காக கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது சுற்று சூழல்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க அது பற்றிய…

விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார் ’ விழா கேன்சேல்! காரணம் என்ன? வெளிவராத பின்னணி தகவல்கள்…

‘ஆகஸ்ட் 15 ந் தேதி விஜய் வருவார்.... மதுரை நகரமே திருவிழா கோலமாக இருக்கும்’ என்று நம்பிய அவரது ரசிகர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியை படித்தால் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்று திடுக்கிடுவார்கள். ஏன்? விஜய் அந்த விழாவை நடத்த…

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யா! விஜய் ஆதரவாளரான விஐபி -யின் பேச்சால் பரபரப்பு

இன்று சென்னையில் நடந்த ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிக முக்கியமான விவாதம் ஒன்றை சைலன்ட்டாக அரங்கேற்றிவிட்டு போனார் பிரபல பைனான்சியரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு செழியன். இன்று தமிழ்சினிமாவை ஆட்சி செய்வதே…

பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை

சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’…

ரஜினி சார் கோச்சுப்பாரே…! விஜய் விழாவில் கலந்து கொள்ள அஞ்சும் ஹீரோக்கள்?

ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. குலுக்குகிறவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. கோடம்பாக்கத்தின் லப்பை சப்பை ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார்…

விஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா?

சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து... பறந்து போயிட்து...’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு…

விஜய் விருந்து… சூர்யா என்ட்ரி… நைசாக எஸ்கேப் ஆன முருகதாஸ்!

பார்க்க அமைதியாக இருந்தாலும், நண்பர்களுடன் கூடி விட்டால் பட்டாசு பொறிதான் விஜய். அவரால் கலகலவென்று சிரிக்கவும் தெரியும் என்பதை அவரது நட்பு வட்டத்திலிருக்கும் நடிகர்கள் இப்போதும் கமுக்கமாக சொல்லி கலகலப்பாவது தனிக்கதை. அப்படிதான் அவ்வப்போது…

ராஜபக்சே நண்பரின் குடும்பவிழா! விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா உள்ளிட்ட மொத்த ‘கத்தி’ குழுவினரும்…

இன்னும் சில தினங்களில் லண்டன் செல்லவிருக்கிறார் விஜய். இந்த அழைப்பு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தற்போது விழுந்து விழுந்து விவாதித்து வரும் ராஜபக்சேவின் பார்ட்னரான லைக்கா மொபைல் நிறுவன அதிபர் அல்லிராஜாவினுடயதாம். தனது தாயாரான ஞானம்…

‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது! அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்

தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது.…