Browsing Tag

VijayTV

சிவகார்த்திகேயன் ஸ்லோ! சந்தானம் படு ஸ்பீட்! எங்கே போய் முடியுமோ?

“நண்பேன்டா...” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்... வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு…

பேசியே நேரத்தை சாப்டுட்டாங்க! இளையராஜா நிகழ்ச்சியை இம்சையாக்கிய தொணதொணப்பு?

“பொதுவாகவே விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறதென்றால் அது மொக்கை கான்சப்ட்டாக இருந்தாலும், சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள். ஆனால் உலகமே எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை இப்படியாக்கிட்டாங்களே...” என்ற முணுமுணுப்போடு கலைந்தது கூட்டம்!…

கலைந்தது கரு மேகம்! பொழியட்டும் இசை ராகம்! பிணக்குகளை தளர்த்திய சங்கம்!

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும் இந்த விழாவுக்குதான் முதல் எதிர்ப்புக்குரல்…

குறுக்கே நிற்கும் சங்கம்! நெருக்கடிக்கு ஆளான இளையராஜா?

காலையும் நீயே... மாலையும் நீயே... என்று இளையராஜாவிடம் சரணாகதியாகிக் கிடக்கிறார்கள் நல்ல பாட்டு விரும்பும் ரசிகர்கள். கார் வைத்திருப்பவர்களின் ஹைவேஸ் தோழன், ஹெட் செட் இருந்தாலே போதும்... வாக்கிங் தோழன், எண்பதுகளின் ராஜா எங்களின் இதயராஜா…

வாயாலேயே வடை சுடணும்! வர்றீங்களா மா.பா.கா?

ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே…

பட்டுன்னு மனசுக்கு வந்தவர் விஜய் சேதுபதிதான்! அறிமுக இயக்குனர் நெகிழ்ச்சி

எலிசபெத் மகாராணியின் காதில் தொங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை அடி ஆழத்தில் கிடந்தாலும் வைரம் கிளம்பி மேலே வரும்! அப்படிதான் சிலரது வெற்றிப் பயணங்கள் அமைகின்றன. அதுவும் அஜீத், சிவகார்த்திகேயன் போல தானே முளைத்த சுயம்புகள்…

விஜய் டி.வி யில் நியூதமிழ்சினிமா.காம்!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது காபி வித் டி.டி. முன்னணி பிரபலங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து இனிப்பும் இன் சுவையுமாக பேசுவதில் திவ்யதர்ஷினிக்கு நிகர் அவரே. பூக்கள் பேசினால் வார்த்தை தீருமோ…