Browsing Tag

vikram

திமுக தேர்தல் பிரச்சாரத்தில் சீயான் விக்ரம்!

யப்பா... கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எந்தெந்த சாமிகளோ யூஸ் பண்ணுவதுதான் விக்ரமுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி.

ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா!

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான…

வாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு!

நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.

இருமுகன் 92 கோடி வசூல்! கடும் குழப்பத்தில் விக்ரம்! What Next?

வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான்…

தள்ளிப்போகும் ஹீரோ வாய்ப்பு? இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் !

வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க...’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும்…

அஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்? எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்!

வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும்…

ஜருகண்டி ஜருகண்டி… வெட்கமில்லா பிரஸ்? விரட்டித் தள்ளிய விக்ரம்!

“...ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது இன்னும் கொடுமை. “...ந்தா பிரஸ்காரனுங்கள்லாம் மொத்தமா…

12 கோடியானது விக்ரம் சம்பளம்! பகீர் ஆன தயாரிப்பாளர்

போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி,…