Browsing Tag

vikram

கிரிக்கெட் கிரவுண்டிலும் பழைய பகை! வெறுப்பு காட்டிய விக்ரம்!

புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே... அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட…

விஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா? விஜய்யும் அடித்தார் பல்டி!

கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி…

அண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே? நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்!

சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற…

இதைதான் கொழுப்பு என்று வர்ணிக்கிறது இன்டஸ்ட்ரி!

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும்…

சீச்சி இந்த பழம் புளிக்கும்! கடுப்ஸ் ஆகிவிட்டாரா விக்ரம்?

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு குரூப்புக்கு சந்தோஷம். இன்னொரு குரூப்புக்கு எரிச்சலோ எரிச்சல். சந்தோஷம் விசாரணை மாதிரியான படத்திற்கு விருது கிடைத்ததற்காக. எரிச்சல் ஐ படத்திற்கு விருது கிடைக்காமல்…

உங்கள இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேனே…! நயன்தாரா புகழ்ச்சி, விக்ரம் நெகிழ்ச்சி!

“வாழ்நாளில் ஒருமுறை கூட விக்ரமுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன்” என்று சூளுரைத்த நயன்தாராவை, கேப்டன் விஜயகாந்தை கட்சிகள் விரட்டி விரட்டி லவ் பண்ணியதை விடவும் மோசமாக விரட்டி தன் படத்தில் கூட்டணி வைத்துக் கொண்டார் விக்ரம். இதற்காக நயன்தாராவின்…

ஏ.எம்.ரத்னம் வீட்டில் துக்கம்! போனில் கூட விசாரிக்காத அஜீத்?

‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க…

விக்ரம் திருந்தியிருக்கலாம்… யார் கண்டது?

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜல் அகர்வாலை கோயமுத்தூர் அம்மணியாக…

நயன்தாராவுடன் விக்ரம் பாங்காக் பயணம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு…

இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று சிரிக்கவும்!

இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று மனம் விட்டு சிரித்துக் கொள்ளுங்கள். யானைக்கு வேண்டுமானால் தன் பலம் தெரியாமலிருக்கலாம். ஆனால் பூனை? தெரிந்து வைத்திருக்க வேண்டுமா இல்லையா? கோடம்பாக்கத்தில் பல பேர் தங்களை யானையாக…

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பேரன் விக்ரமுக்கு ஏதாவது விருது இருந்தா கொடுங்க!

கடந்த இரண்டு நாட்களாக விக்ரமை மனிதருள் மாணிக்கம், தென்னாட்டின் தெய்வம், கேரளாவின் கேப்ரியல் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சில பொழுதுபோகாத ரசிகர்களும், அவர்களை மிஞ்சிய ஊடகங்களும்! ஒரு விருது விழாவில் கலந்து கொள்வதற்காக விக்ரம்…

ஏர்போர்ட்டில் சிக்கிய நயன்தாரா! மலேசியா காவல் துறையிடம் புகார் தர முடிவு?

‘இருமுகன் ’ என்ற படத்தின் ஷுட்டிங்குக்காக மலேசியா சென்றிருந்த நயன்தாரா, நேற்றிரவு சென்னை திரும்பும்போது அங்குள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் போதைப்…

காயத்துக்கு பத்து லட்சம்! கட்டு போட இருபது லட்சம்! காமெடி பண்றாரு விக்ரம்?

மழை தூறும் போதெல்லாம் பேஸ்புக்கை மூடிவிட்டு தெறித்து ஓடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஏன்? உடனே கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள் பலர். மழை வெள்ளத்தை விட கொடுமையாக இருக்கிறது அம்மழை குறித்த கவிதைகள் என்பதால்தான் இந்த ஓட்டம்! ஓ…

வர்றாருப்பா ரூட்டு தல! ஏய் டண்டனக்காவ்!!

அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போயிருச்சு விஜய் மில்டனின் முடிவு. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்கு முன்பாக, ‘கோலி சோடா’ படத்திற்கு பின்பாக அவர் இயக்கவிருந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம டி.ஆர்தான். இவர் போய் அவருக்கு ஒரு கதை சொல்ல,…

விக்ரம் 15 நயன்தாரா 2,5 ஹாரிஸ் 3 ஆரம்பமே பற்றாக்குறை விளங்குமாய்யா சினிமாத்துறை?

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் இதுவரைக்கும் இரண்டு தயாரிப்பாளர்களிடம் கைமாறி கைமாறி கடைசியில் வந்து புலி தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் ஆபிசில் லேண்ட் ஆகியிருக்கிறது. புலி விஷயத்திலேயே மேலேயிருக்கும் கோடெல்லாம்…

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்! விக்ரமால் சீரழியும் இயக்குனர்!

கண்கள் மட்டுமல்ல, நெற்றியில் முளைத்திருக்கும் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணையும் கூட பணத்தின் மீதே வைத்திருக்கும் விக்ரம், தன்னை நம்பி வந்த டைரக்டரை தவிக்க விட்ட கதைதான் இது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கவிருந்த படத்தை முதலில்…

சூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு! பாலாவின் மெகா பிளான்!!

பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி...” என்பார்கள்…

விக்ரம் ஏ.எம்.ரத்னம் கூட்டு? ஆரம்ப நிலையிலேயே அவுட்டு!

நல்ல இயக்குனர்கள் எங்கிருந்தாலும், “நம்ம கம்பெனிக்கு வந்துட்டு போங்க” என்பார் ஏ.எம்.ரத்னம்! அவர் தேர்வு சொதப்பாது என்பது ஒரு புறம் இருக்க, ஏ.எம்.ரத்னம் கம்பெனியில் கமிட் ஆகிட்டா, காலம் முழுக்க நிலாச்சோறு என்கிற நிம்மதியும் வரும்…

10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள்…