Browsing Tag

vikranth

கட்டிங்…. ஒட்டிங்… ஃபிட்டிங்! கச்சிதமாக்கிய சுசீந்திரன்!

“விமர்சனம் என்பது அவனவன் தனிப்பட்ட கருத்து. அதுகெல்லாம் ரீயாக்ட் பண்ணிகிட்டிருந்தா ஒரு பய படம் எடுக்க முடியாது”. இப்படி சொல்லும் இயக்குனர்கள் பெருகிவரும் காலமிது. ஆனால் விமர்சகர்களின் கருத்தை செவிக்குள் வாங்கி மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிற…

கவண் /விமர்சனம்

சேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண்! முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு உறிஞ்சி துப்பியிருக்கிறார். சேனல் முதலாளிகளே... முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.…

கெத்து- விமர்சனம்

சிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும்! அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த…

சூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு! பாலாவின் மெகா பிளான்!!

பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி...” என்பார்கள்…

நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கிறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போம்?

‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட…