Browsing Tag

Visaranai

அமலாபால் படத்திற்கு அமோக ஸ்கிரீன்கள்! எல்லாம் தனுஷ் போட்ட கணக்கு!

சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம்…

தனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி?

கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ்…

மூன்றரை லட்சம் பாக்கி! ஹீரோவை மன்னிக்குமா கிஷோரின் ஆத்மா?

இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர் கிஷோர். சாகிற வயசா இது? என்று தமிழ்நாட்டையே…

மும்மடங்கு மகிழ்ச்சி! தேசிய விருதுக்குப் பின் தனுஷ் நெகிழ்ச்சி

விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர். தனுஷ்- சில படைப்புகளை…

இளையராஜாவுக்கு தேசிய விருது!

2015-ம் ஆண்டிற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எல்லாரும் எதிர்பார்த்தபடியே சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி. சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா…

விசாரணை! ரஜினி கமல் பாராட்டியது சரியா?

“விசாரணை நல்ல படம்தான். இல்லேன்னு சொல்லல. இதுக்கு முன்னாடி தமிழ்சினிமாவுல இதே மாதிரி ட்ரென்ட் செட்டிங் படங்கள் வரும்போது இந்த ரஜினியும் கமலும் எங்க போனாங்க? இப்ப வெற்றிமாறனும் தனுஷும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓடிவந்து…