Browsing Tag

vishal

எல்லாம் விஷாலால் வந்த வினை! சிவகார்த்திகேயன் தரப்பு வேதனை!

‘துணிச்சல் இருந்தா எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா’ என்பார் முத்துக்காளை. ‘டேய்... அவங்களே போக சொல்லிட்டாங்கடா’ என்று வடிவேலு சொன்ன பிறகும் விடாமல் வம்புக்கு இழுத்து இவருக்கு அடிவாங்கிக் கொடுப்பார். கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டதாம்…

விஷால் தாணு கூட்டு! கோடம்பாக்க குஸ்தியில் புதுத் திருப்பம்!

ஐயோ பதவி சண்டையில் சிக்கிக் கொண்டாரே விஷால் என்பதை தவிர, வேறு வருத்தம் எதுவும் இல்லை அவரை சுற்றியிருக்கும் சில நல்ல மனங்களுக்கு! “நான் இருக்கிற சினிமாவுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். அதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்” என்பதுதான்…

வீடு மாறி கதவைத் தட்டும் விஷால்

“ஆளுக்கொரு ஆம்புலன்ஸ் சொல்லுங்கப்பா...” என்கிற அளவுக்கு பீதி நிறைந்து காணப்படுகிறது சினிமா இன்டஸ்ட்ரி. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு திருட்டு இணையதளங்களில் புதுப்படங்களை ஒளிபரப்பி வந்த கும்பல், இப்போது இன்னும்…

என் முன்னாடி அவன் வரவே கூடாது! வடிவேலு ஆத்திரம்!

வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

சூர்யாவா, விஜய்யா? குழப்பத்தில் கொம்பன் முத்தையா!

கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்... எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு,…

ஜெயமோகனும் இல்லை! எஸ்.ராவும் இல்லை! புதிய முடிவில் பாலா!

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான…

வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது…

இதென்ன ஆர்யாவுக்கு வந்த சோதனை?

ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம்.…

திடுக்! சிவா விஷயத்தில் குட்டையை குழப்பிய விநியோகஸ்தர்

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற…

விஜய் வேண்டாம்! விஷால் போதும்! நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு!

என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி…

பஞ்சாயத்து! கடைசி நேரத்தில் ஓட்டமெடுத்த விஷால்!

‘நெடுநல்வாடை’ படத்தின் ஹீரோயின் அதிதி, இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அதாவது அப்படத்தின் இயக்குனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. “நானிருக்கேன்... டோண்ட் வொர்ரி” என்று கூறி, பஞ்சாயத்துக்கு நாள் குறித்த…