Browsing Tag

vishal

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர்…

என்னா நடிகன்டா இவன்? விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ!

ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…

தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர். ஏதோ பேசுனோம். அதான் வந்திட்டமே... என்று…

முதல் பாதி சூரி, மறுபாதி வடிவேலு! பாகப்பிரிவினை செய்த விஷால்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை…

முத்தையாவை கொத்திய சூர்யா! அப்படின்னா பா.ரஞ்சித்?

ஒரு பிளாஷ்பேக்.... நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்... சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம்.…

சிவாஜி சென்ட்டிமென்ட்? தெறித்து ஓடிய டாப் ஹீரோஸ்!

“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா...” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

நடிகர் சங்க கடனை அடைக்கும் கொம்பன் முத்தையா?

கடனை அடைக்குறோம்... கல்யாணத்தை முடிக்கிறோம்... என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும்…

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை…

படப்பிடிப்பில் தாக்குதல்! மர்ம நபர்கள் கையில் சிக்கிய ஹீரோ! பிரச்சனையை கையில் எடுக்குமா நடிகர்…

ஓடு ஒண்ணுதான். உள்ளேயிருக்கிற மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்கும்தான் விவகாரம் என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பிக்கிறது கிசுகிசு வட்டாரம். பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அப்படத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு…

ஓட்ற பஸ்சை நிறுத்தி செக் பண்றதை விட்டுட்டு சம்பளத்தை குறைங்க! விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ்…

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'பகிரி' என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் தயாரிப்பாளர்…

விஷாலை டென்ஷன் ஆக்கிய புஸ்ப்பா புருஷன்?

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கதையும் இல்லை. சதையும் இல்லை. ஆனால் நீதான் புஸ்ப்பா புருஷனா என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு படத்தை ரணகள காமெடியாக எடுத்து, வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார் எழில். அதற்கப்புறம் சில படங்கள்…

படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…

விஷால் விறுவிறு சிக்கிய 1 லட்சம் திருட்டு விசிடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​ சோதனை இட்டு​, ​அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல்…

மருது- விமர்சனம்

ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு...?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு…

சாந்தமே ஃபுல் ஆகலயாம்! இதுல சத்யம் வேணும்னா எப்படி?

“அடைந்தால் மகாதேவி... அடையலேன்னா? அடியேன்தான் பாவி” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும்…

அவசரப்பட்டு கருத்து? அப்புறமா பொக்கே! தடதடக்கும் நடிகர்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள். மூன்று முக்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் தனி…