Browsing Tag

vishal

நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த…

விஷாலுக்காக 60 லட்சம்! ஷங்கரிடம் 5 கோடி!! தடதடக்கும் வடிவேலு தராசு?

சமயங்களில் பில்கேட்ஸ் கணக்கையே பீஸ் பீஸ் ஆக்கிவிடும் போலிருக்கிறது வடிவேலுவின் கணக்கு. தமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில் துவங்கிய முரட்டு சிங்கமே அவர்தான். அதற்கப்புறம்தான் சந்தானம் துவங்கி,…

பார்ட்டியில் ஆலுமா டோலுமா பாடல்! நிறுத்த சொன்னாரா விஷால்? இதற்கு அஜீத் ரீயாக்ஷன் இதுதான்!

திகுதிகுவென பற்றிக் கொண்டு நிற்கும் தேர்தல் சூட்டை விட கடுமையாக சுட்டுக் கொண்டிருக்கிறது நடிகர் சங்க விவகாரம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வராததும், அவரது ரசிகர்கள் இந்த போட்டியை புறக்கணித்ததும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திக்…

கிரிக்கெட் கிரவுண்டிலும் பழைய பகை! வெறுப்பு காட்டிய விக்ரம்!

புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே... அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட…

ஸ்டார் கிரிக்கெட் வடிவேலு வராதது ஏன்?

“அட்லீஸ்ட்.... டாஸ்சாவது விண் பண்ணுவோம்னு நினைச்சேன்.. அதுவும் இல்லையா?” சூர்யா டீமை எதிர்த்து களம் இறங்கிய சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கிரவுண்டில் சொன்ன வார்த்தைகள்தான் இது. “யாரு ஜெயிக்கிறோம் தோக்குறோம்ங்கறது முக்கியமில்ல. நாங்கள்லாம்…

விஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா? விஜய்யும் அடித்தார் பல்டி!

கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி…

அண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே? நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்!

சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற…

நான் வேணா அஜீத் சார் ————– விழட்டா? கட்ட கடைசியாக விஷால்!

பல்லாண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை தான் முதன் முறையாக முதலமைச்சர் ஆனதும் ஓட வைத்தார் கலைஞர் கருணாநிதி! இத்தனைக்கும் அவர் கடவுளை நம்பாத நாத்திகர். கிட்டதட்ட திருவாரூர் தேர் போலதான் நகராமலிருக்கிறது அஜீத் மனசு. அதை ஓட வைக்க கலைஞர்…

என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே…

கட்டுப்பாடு இல்லாத அஜீத் ரசிகர்கள்? காயலாங் கடைக்குப் போகுது கவுரவம்!

அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு…

அஜீத்திற்கு விஷால் சவுக்கு! ஆரம்பித்தது திரைமறைவு மோதல்!

நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான…

அன்றே சொன்னோம் அதுதான் நடந்தது!

2015 அக்டோபர் மாதமே, ‘விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவேலு! போற ரூட் புது ரூட்!’ http://newtamilcinema.in/vadivelu-takes-new-root/ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் வடிவேலு நடிகர் சங்க தேர்தலில் இளம் ஹீரோக்களுடன்…

பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது?

குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட்…

போற வர்ற காக்காவெல்லாம் எச்சம் போடுதே? நடிகர் சங்கம் டென்ஷன்!

ஆர்.கே.செல்வமணியின் ‘மானம் போவுதே’ பேச்சுக்கு செம ஜர்க் ஆகியிருக்கிறதாம் நடிகர் சங்கம்.  சில தினங்களுக்கு முன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி படத்தை பற்றியும் தமிழ்சினிமா இப்போது சந்தித்து வரும் இக்கட்டான…

நடிகர் சங்க பொதுக்குழு! ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்சென்ட்!

விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர்…

ஒரே கதை! கட்டி உருளும் விஷால் சிம்பு!!

ஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட்! சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த…

கண்டிஷன் விஷால்? கப்சிப் மிஷ்கின்!

அகிரகுரோசோவா சமாதியிலேயே படுத்துக் கிடந்து, அங்கேயே உருண்டு புரண்டு அழுது, அந்த ஆத்மாவிடமிருந்து கொஞ்சூண்டு சரக்கையும் பறிமுதல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் மிஷ்கின். வந்த சூட்டிலேயே அவர் விஷாலிடம் கதை சொல்லி, புதுக் கூட்டணியை…

இன்னமும் மனிதம் உயிர்ப்போடதான் இருக்கு! நிருபிக்கும் நடிகர்கள் வரிசையில் கருணாகரன்!

சினிமா தாண்டியும் தேடித் தேடி உதவி செய்து கொண்டிருக்கிறார் விஷால். சேர்த்து வச்ச கருப்புப் பணத்தை ராப்பகல் தூக்கம் கூட இல்லாமல் அடைகாக்கும் சில நடிகர்களை போல இல்லாமல், தன்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கும் செய்து வருகிற நடிகர்களில்…

விவசாயிக்கு உதவிய விஷால்! கொண்டாடும் தமிழ்நாடு….

“விவசாயத்தை மதிக்கலேன்னா நாடு நாசமா போகும்” என்று அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொல்லிக் கொண்டிருந்தாலும், விவசாயிகளுக்கு எதிரான போக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அண்மைக்கால உதாரணம் இதுதான். தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர்…

ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு நேரில் அழைப்பு வேணாம்! நடிகர் சங்கத்தில் விவாதம்?

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக…