Browsing Tag

vishal

ரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா! மலேசியாவில் கடும் எதிர்ப்பு?

புத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன், சினிமா சங்கங்கள் ‘டிக்’ அடிக்கும் முதல் நாடு…

உள் குத்து மீது விழுந்த ஊமை குத்து! ஆல் ரூட் கிளியர்! அத்தனை புகழும் விஷாலுக்கே!

அறம், அருவியை தொடர்ந்து தமிழ்சினிமாவின் அடுத்த பரபரப்பு ‘உள் குத்து’ படமாகதான் இருக்கும் என்கிறார்கள் இங்கே! முதல் இரண்டும் கமர்ஷியல் படமல்ல. ஆனால் கமர்ஷியலாகவும் ஹிட். ஆனால் இந்த ‘உள்குத்து’ கமர்ஷியல் படமும் கூட என்று அடிஷனல் ‘பிட்’…

சங்கடப் படுத்தும் சண்டக்கோழி! சரியான்னு சொல்லுங்க லிங்குசாமி?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிற ஏரியாதான் சினிமா! இங்குதான் கரும்பு சக்கையைப் போல கன்னா பின்னாவென நசுக்கி இன்னொரு படைப்பாளிக்கு இஞ்சி மரபா கொடுத்தனுப்பியிருக்கிறார் லிங்குசாமி! மிஸ்டர் லிங்கு. இப்படியே போனீங்கன்னா…

27 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்! விஷாலின் அதிரடியால் தத்தளிக்குமா சங்கம்?

அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும்…

நழுவிய பொன்வண்ணன்! நழுவாமல் நிறுத்தப்பட்ட கார்த்தி! நடிகர் சங்கத்தில் பூகம்பம்!

ஆர்.கே.நகரில் ஒரே ஒரு பால்தான் போட்டார். பதிலுக்கு தினந்தோறும் ஒரு செங்கல் விழுந்து கொண்டிருக்கிறது விஷாலின் தலையில். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலும் இப்போ பூகம்பம். உப தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா…

அமளி துமளி… அரை மணிநேரத்தில் முடிந்த பொதுக்குழு! விஷாலின் சமயோஜிதம்!

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக்கள் எதுவும் அவ்வளவு ஸ்மூத்தாக நடந்ததில்லை... முடிந்ததில்லை. எப்பவும் எதிர் அணிக்கும் பொறுப்பில் இருக்கிற அணிக்கும் ஒரு வாக்கு வாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின்…

அசைந்து கொடுக்காத மணிரத்னம்! சிம்பு ஹேப்பியோ ஹேப்பி!

நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன்…

ஆர்.கே.நகரை அதிரவிட்ட விஷால்! மனு நிராகரிப்பும் ஏற்பும்!

ஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது. சேரன் அறையை காலி…

விஷாலே விலகுங்க! டைரக்டர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்!

கொஞ்சம் பாராட்டு... நிறைய திட்டு என்று விஷால் தன் அடுத்த பரபரப்பை ஆரம்பித்துவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நொடியே தயாரிப்பாளர் சங்கம் பேரதிர்ச்சிக்கு ஆளாகியது. ஏனென்றால், எந்த கட்சி ஆட்சியில்…

ஆர்.கே.நகரில் விஷால் போட்டி! இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு……

தமிழ்சினிமாவின் குழப்பவாதிகள் லிஸ்ட் எடுத்தால் முதல் பெயர் சத்தியமாக ரஜினிக்குதான். அவர் செய்யும் வேடிக்கைகளை கடந்த 25 வருஷங்களுக்கும் மேலாக அனுபவித்து வரும் ஜனங்களுக்கு லேட்டஸ்ட் பொழுதுபோக்கு விஷால். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்…

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா! அரை சம்மத மூடில் அஜீத்!

விஷாலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொள்கிற மூட் அஜீத்திற்கோ, விஜய்க்கோ வந்து சேரவில்லை. இதற்கு முன் பலமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதியாகவே இருக்கிறார் விஷால். அதில் ஒரு…

வடிவேலு விவகாரம்! கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா விஷால்?

சுமார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். வடிவேலுவும் வேணாம்... அவரது வானளாவிய நடிப்பும் வேணாம்... கொடுத்த அட்வான்சை…