குத்துசண்டை இல்ல. கேரம் போர்டு இல்ல. காதல் இல்ல! ஆனால் இது ஒரு சென்னை படம்!
மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் கதை! ஒரு காலத்தில் தமிழ்சினிமா கோவையில் மையம் கொண்டிருந்தது. நாட்டாமை, சின்ன கவுண்டர் மாதிரியான வெற்றிகளை கண்ட கொங்கு கதைகள் சுந்தர்சி படம் வரைக்கும் தொடர்ந்து அப்படியே நீர்த்துப்போனது. அதற்கப்புறம் மதுரை.…