Browsing Tag

yuvanshankar raja

விக்ரம் பாலா மோதல்! விவகாரத்திற்குள் சிக்கிய இளையராஜா!

விக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது? ஹீரோயின் யார்? படப்பிடிப்பு எங்கே? இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா…

எல்லாரையும் திடுக்கிட வைத்த யுவன்!

இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு…

தனுஷ் புஸ்பா புருசன் பிணக்கு தீர்ந்ததா?

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை தமிழ்சினிமாவிலிருக்கும் ஒரு இயக்குனருக்கு நிகராக்கியதுடன், அந்த…

சேச்சே… நான்தான் வாய்ப்பு கேட்டு நடிக்கிறேன்…? ஆர்யா என்கிற அற்புத மனுஷனின் முகம்!

ப்ளே பாய், எல்லா நடிகையுடனும் சுற்றுவார்... என்பதை தவிர, வேறொரு பிம்பமும் இல்லை ஆர்யாவுக்கு. ஆனால் ஈகோவை தலையில் சுமந்து கொண்டிருக்கிற அத்தனை நடிகர்களும் பாடமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாக இருக்கிறார் அவர். அவரை தொடர்ந்து…

யுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல! -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ்…

யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே…

சூர்யா படத்திலிருந்து மாறுகிறார் யுவன்!

எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது... ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து கதவை தட்டி இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும்…

தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…

சிங்கம், ஏழாம் அறிவை விட கலெக்ஷன் அதிகம்! லிங்குசாமியின் ‘அஞ்சான்’ விளக்கம்!

‘அஞ்சான்’ பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார்கள் சூர்யாவும் லிங்குசாமியும்! படம் வெளியான நேரத்திலிருந்தே அஞ்சான் பற்றி சமூக வலை தளங்களில் வந்த விமர்சனங்கள் எதிலும் அகிம்சை இல்லை. இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி. யார்…

அஞ்சான்- விமர்சனம்

‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது...? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட கிளம்புகிறார் சூர்யா. சமயத்தில் தியேட்டருக்குள்ளேயும்…

நானும் என் மகளும் ஆங்கிரி பேட்தான் விளையாடுவோம்… அஞ்சான் நிகழ்ச்சியில் சூர்யா கலகல!

இன்று மீண்டும் தன் ரசிகர்களை சந்தித்தார் சூர்யா. ‘தோளின் மேலே பாரம் இல்லே... கேள்வி கேட்க யாரும் இல்லே...’ என்கிற அந்தஸ்தில்தான் இருக்கிறார் அவர். ஆனாலும், ‘அஞ்சான் ஹிட்’ என்கிற நல்ல செய்தி காதில் விழுகிற வரைக்கும் அவருக்கும் ஒரு சின்ன…