Browsing Tag

yuvanshankarraja

என்னா நடிகன்டா இவன்? விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ!

ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…

தர்மதுரை விமர்சனம்

திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும்…

ஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும்! நெகிழ வைத்த விஜய் சேதுபதி

‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள்…

கொன்னேபுடுவேன்… உன்னை நான் கொன்னேபுடுவேன்…! டிசைனை மாற்றிக் கொள்ளாத சிம்பு

அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து…

நடிகன்டா…. விழுந்தாலும், எழுந்தாலும் விஜய் சேதுபதி மனுஷன்!

எப்பவாவது ஷுட்டிங் பக்கம் வந்து, எப்பவாவது ஹிட் கொடுத்து, எப்பவாவது நல்லப்பிள்ளையாக நடந்து கொள்ளும் ஹீரோக்களையே வயிறார வாழ வைக்கிறது சினிமா. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குதான் பத்து கோடி, பனிரெண்டு கோடி என்று வாரிக் கொடுக்க தயாராக…

மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்

சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை.…

வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…

வை ராஜா வை- விமர்சனம்

புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…

இனிமேலாவது தேறுவாரா? கார்த்திக்ராஜாவின் எதிர்காலம் எப்படி?!

ஆடியோ மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுந்திருச்சு என்கிற புலம்பல்கள் அவ்வப்போது சினிமாவில் ஒலித்தாலும், முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் என்றால், பணத்தை கொட்ட தயாராகவே இருக்கின்றன மேற்படி கம்பெனிகள். எனவே ஆடியோ மார்க்கெட் காயலான் கடை…

மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற…

பாடகர் சூர்யா – அவரே விவரித்த அனுபவம்

பொழுதுபோக்கு நாடும் தமிழர்களுக்கு... ஆகஸ்ட் ஃபெஸ்டிவெல் ‘அஞ்சான்’தான்! மார்க்கெட்டிலிருக்கும் மெகா மெகா ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என்று பாட்டி சுட்ட வடையிலேயே பெரிய வடை இதுதான்! கதை எப்படியோ? மேக்கிங் மேக்கிங் மேக்கிங்... என்று…