சுசித்ராவின் கெட்ட முடிவுக்காக காத்திருக்கும் த்ரிஷா!

0

தனுஷைத் தவிர ‘சுசி லீக்ஸ்’ விவகாரத்தில் சிக்கிய அத்தனை பேரும் வாயை திறந்து விளக்கம் அளித்துவிட்டார்கள். இன்னமும் மவுனம் காக்கும் தனுஷ், அவ்வப்போது இது குறித்து கடும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். மெல்ல இந்த விவகாரம் அடங்கி வரும் நிலையில், இப்படியே அமுங்கிவிடுமா, இன்னும் பேய் கூச்சலோடு கிளம்புமா என்று காத்திருக்கிறது ‘இலவச இன்ப தரிசன க்யூ’

அதே நேரத்தில், இப்படி மானத்தை வாங்கிட்டாளே. அவ நல்லாயிருப்பாளா? அவ நாசமா போக… என்று பல்லில் விஷம் வைத்துத் திரியும் த்ரிஷா, சின்மயி, சஞ்சிதா ஷெட்டிகள், சுசியின் அடுத்தடுத்த மூவ்களை கண்கொத்தி பாம்பாக கவனித்தும் வருகிறார்கள்.

இதில் த்ரிஷா கூறிய கருத்துதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

பழிவாங்கத் தேவையில்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர்கள் அவர்களாக ஏதாவது செய்து கொள்வார்கள். நீங்கள் லக்கி என்றால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் அளிப்பார் என்கிறார்.

இதற்கு நேரடி அர்த்தம்…? ‘சுசி சூசைட் பண்ணிப்பா. வெயிட் பண்ணுங்க’ என்பதுதான்.

எவ்……….வ்வளவு கன்னிங்ப்பா?

Leave A Reply

Your email address will not be published.