அடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்! எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!

3

3 Comments
 1. sandy says

  திரு. அந்தணன், தயவு செய்து உங்க பழைய பார்மட்டுக்கு வர்றேங்களா… இந்த வீடியோ வெளியிடுறது எல்லாம் செம இரிடேட்டிங்கா இருக்கு.. நீங்க யாரு கூடவேணும்னாலும் கலந்துரையாடுங்க.. ஆனா எங்களுக்கு எழுத்து வடிவுல சுவாரஸ்யமா கொடுங்க.. இப்பல்லாம் உங்க சைட்டு ரெம்ப போர் அடிக்குது.. எப்ப பாத்தாலும் விடியோவா போட்டு நிரப்பிடுறீங்க…

 2. Kannank says

  Inthalukku niraya irukku…

  என் மகன் 42-43 வயதில் மந்திரியாக வருவார்
  அவன் ஜாதகத்தில் இருக்கு
  svsekar

  Sir ungalukku Vera yarum kidaikkalaiya….
  Athu sari vettiya irukkiravanga thane kidaikkum.

 3. Sunder says

  விஷாலை இனியும் நல்லவர்கள் நம்ப தயாரில்லை என்பது தெளிவாக தெரிகிறது. விஷாலின் நல்லது செய்ய போறேன் பொய் டயலாக் புளித்து விட்டது.

Leave A Reply

Your email address will not be published.