அசோக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்குறாங்களாம்…

“ஸ்கெட்ச்” 
இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை  ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை.
25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக முருகா, பிடிச்சிருக்கு கோழி கூவுது புகழ் நடிகர் அசோக் குமார் நடித்துள்ளார். இவர் தவிர “சுந்தர பண்டியன்” புகழ் காசி மாயன் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் போக இப்படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர்  திரைபடங்களில் நடித்தவர்கள். சுமார் 3.5 லட்ச ரூபாய் செலவில் மிகபிரம்மண்டமாக எடுக்கப்பட்ட குறும்படம் இது.

“Sketch” 
“Sketch” is a thriller short film , which is shot entirely on the roads of Chennai city. Short film story revolves around four persons who have designed a “Sketch” to eliminate the Hero within 24 hours.  The reason for their “Sketch” is the suspense.  Did the Hero discover their plot and did he escape is the rest of the story.
This 25 minutes Short Film is the debut film for Writer-Director Sai.  Ashok Kumar, who has acted in movies like Muruga, Pudichirukku, and Kozhi Koovudhu plays the lead role.  “Sundarapandian” fame Kasi Mayan has donned the role of villain.  A few other movie artists have also played vital roles in this Short Film.  The makers have shelled out around Rs. 3.5 lakhs in making of this Short Film in a magnificent manner.
“Sketch” Short Film Official Trailer link – https://www.youtube.com/watch?v=s4gQDOU_Rk4
Starring – Ashok Kumar, Kasi Mayan,Lollu Saba Swaminathan, Sammy Gaikwad,
Director – Sai
Music Director – Surya Prasad. R
DOP – Ponshankar
Editing – Varadhan.D
Producer – Sai, France Vivek & Sudarson
Studio – THINK BIG PICTURES, HD ENTERTAINEMENT, COPYRIGHT MEDIA

© 2015 THINK BIG PICTURES

Like us :
https://www.facebook.com/ThinkBigPict…
Follow Us :
https://twitter.com/ThinkBig_Pic

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sketch (Short Film)

https://www.youtube.com/watch?v=s4gQDOU_Rk4

Close