அமீர்கான் அப்பிடி. அஜீத்து இப்பிடி….
கடந்த சில வருடங்களாக அஜீத் மீது சொல்லொணா துயரத்திலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். என்னென்னவோ திட்டங்கள் போட்டும் அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க முடிவதில்லை என்பதுதான் அந்த வருத்தம். அட… அடுத்தவங்க பிரச்சனைக்கு வர வேணாம். சொந்த படத்தோட ஆடியோ ரிலீசுக்கே வரலேன்னா அவரை எந்த லிஸ்ட்ல வைக்கறது? இப்படி ஓயாமல் கவலைப்படும் இவர்களை பற்றி எந்த காலத்திலும் கவலைப்படுவேதேயில்லை அஜீத். (அவர் பிரச்சனை என்னன்னு அவரே சொன்னாதான் தெரியும்?)
இந்த நிலையில் இந்தி படவுலகத்தின் இணையில்லாத ஹீரோ அமீர்கானின் செய்கை அஜீத் காதில் விழுந்தா நல்லாயிருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தோம் 3 படத்தில் ஹீரோவாக நடிக்கும் அமீர்கான், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்திருந்தார். அவர் பாலிவுட்டுக்கு போயிறங்கிய அடுத்த நாளே ‘அண்ணாத்தே கிளம்புறீங்களா… இது தோம் 3 படத்தோட புரமோஷனுக்கு’ என்றார்களாம். எவ்வித முறுக்கலும் சுணக்கமும் காட்டாமல் சென்னைக்கு கிளம்புகிறார் ஆமிர்.
தோம் 3 டீம் அப்படியே தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இறங்கி சைதாப்பேட்டையிலிருக்கும் ஐடிசி கிராண்ட் ஓட்டலுக்கு வந்து பிரஸ்சை மீட் பணிணவிட்டு இரண்டரை மணி நேரத்தில் மீண்டும் கிளம்புகிறார்களாம் அத்தனை பேரும். பாலிவுட் மார்க்கெட்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு பெரிய ஏரியாவெல்லாம் இல்லை. இருந்தாலும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையில் வருகிறார்கள் அவர்கள். ஆனால் குட்டியோண்டு தமிழ்நாட்டை தாண்டாத அஜீத், இந்த குட்டியோண்டு புரமோஷனுக்கே வரமாட்டேன்னு மல்லுக்கட்டுகிறார். என்ன உலகமப்ப்பா இது?
அமீர்கான்ட்ட ட்யூஷன் எடுத்துக்கிறீங்களா அஜீத் சார்….?
Ajith’s policy of not promoting his films disgusting!
Ajith as a policy is not promoting his films nor at least attending the audio release functions of his films. Contrast this with Bollywood stars. Every Bollywood super star is making a point to visit Chennai to promote their films, despite the market is miniscule compared to the rest of Indian markets. Recently Amir who visited Chennai International Film Festival and returned to Mumbai after staying here for couple days, visited once against on 16th to promote his film Dhoom 3. This shows their interest in helping the producers to market the film, while at the sametime, they can be in the public eyes always. Ajith may have a reason for not attending the audio release functions, nor promoting his films with vigour and enthusiasm. At least this should help his producer to get a good business for the film. Of course, his films always have excellent openings. But meeting his fans and the press once in a while during such functions would certainly give fillip to his films and image as well. If not for it, at least for his producers and other artistes, he should reconsider giving his policy a short term vacation, once in a while. Why not Ajith?
Aamir khan.ku venumna inga vanthu THALA kitta tution padika sollunga. audio release.ku 2-4crs selavu pandravangala vida direct.a release panni audio sales.la gethu katra Ajith matha heros.a vida 100000% better
Yov loosu, Amirkaan anatha padathil Villan. Hero Abisek. Avarai orangattave ippadi alayaran Amir. Ithu kooda theriyatha neeyillam ehukku Ajithai vampukku ilukkira
Majority of Tamil and Telugu Cinema Viewers are Ignorant and doesn’t have any common sense, knowledge . Ajith behaviour is aptly suit for such viewers.
Bollywood fans, comparatively are less ignorant and have better knowledge than Tamil Cinema Viewers. So Aamir is behaving aptly to sense of Bollywood fans.