“ஆயா வடசுட்ட கதை”  

இந்தகதைநடக்கும்களம்ஒருபரபரப்பானநகரத்தில்இருக்கும்ஒருகுடியிருப்பில்வசிக்கும்பல்வேறுவிதமானமக்களைசார்ந்தது

இந்தகுடியிருப்பில்வசிப்பவர்கள்அருகில்வசிப்பவர்கள்யார்என்றுகூடஅறியாதவர்கள்.ஆனால்இவர்களுக்குஅன்றாடதேவைகளைசெய்துதருபவர்கள்உதாரனுத்துக்குபேப்பர்போடுபவர்கள்,இஸ்திரீசெய்பவர்கள்,காவலாளி,கார்டிரைவர்செய்பவர்கள்போன்றவர்கள்அங்குவசிக்கும்அனைவரைபற்றியும்நன்குஅறிந்தவர்களாகஇருப்பார்கள்.

பணியாளர்களக்கும்,அங்குபுதிதாககுடிவந்தசட்டவிரோதிகளுக்கும்அங்கேயேகுடியிருக்கும்தற்காலிகமாகவேலையில்இருந்துநீக்கப்பட்டபோலீஸ்அதிகாரிக்கும்இடையில்நடக்கும்சம்பவங்கள்தான்“ஆயாவடசுட்டகதை”படத்தின்கதை.

இதில்யார்ஆயா,யார்காக்கா,யார்நரிஎன்பதுபார்த்தால்புரியும்.. சுருக்கமாகசொல்வதென்றால்இதுஒருமுக்கோணஏமாற்றுகதை. இதில்கதாநாயகிதுறுதுறுப்பானஒருஇளம்பெண்.. அந்தஇளைஞர்களோடுபழகிவருபவள்.. நட்பாகமட்டுமே.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம் -தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்பு

வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர்...

Close