ஆரம்பம் ரிலீசின் போது சென்னையில் இல்லை அஜீத்! -‘ஃபேஸ்புக்குக்காக போட்டோ எடுக்கும் நிருபர்கள் சங்கம்’ ஏமாற்றம்!

‘தலயே’ வெடிச்சுப்போற அளவுக்கு ஒரு கேள்வி. ‘ஆமா… ஆரம்பம் படத்தின் பாடல்கள் வெளியாகிருச்சா, இல்லையா?’ ‘ம்க்கூம்… எங்க வெளியாகிச்சு? என்னைக்கு படம் ரிலீசோ, அன்னைக்கு உள்ளேயே உட்கார்ந்து காதார கேட்டுக்க வேண்டியதுதான்’. இப்படி அஜீத்தின் தீவிர ரசிகர்களே வெறும் வாயை மெல்கிற அளவுக்கு பாரம்பரிய நடைமுறைகளையெல்லாம் வெளுத்து துவைத்து காய போட்டுக் கொண்டிருக்கிறார் அஜீத்.

மங்காத்தாவிலிருந்தே பிரஸ்சை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்து வரும் அஜீத், இந்த முறை படம் வெளியாகும் நேரத்திலாவது அனைவரையும் சந்திப்பார் என்று ‘ஃபேஸ்புக்குக்காக போட்டோ எடுப்போர் சங்க நிருபர்கள்’ அனைவரும் காத்திருக்க, ‘வுடுங்கய்யா ஜுட்’ என்று ஐதராபாத் கிளம்ப போகிறாராம் அஜீத்.

இம்மாதம் 20 ந் தேதி முதல் அடுத்த மாதம் 5 ந் தேதி வரை ‘வீரம்’ படத்தின் ஷுட்டிங் அங்கே இருக்கிறது. இதற்கிடையில் அஜீத்தின் குடும்பத்திற்காக மட்டும் பிரத்யேகமாக ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து மகிழ்ந்தவர், டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்கும் ஆர்யாவுக்கும் தனது வாழ்த்துக்களை கூறினாராம். அதுவும் டாப்ஸியுடன் நீங்கள் நடித்திருக்கும் காட்சிகள் இளமை பொங்கும் அழகு என்று வர்ணித்தாராம் அஜீத்.

அதற்காக ஆர்யா மீண்டும் டாப்ஸியை அழைத்து கிஸ் அடிக்காமல் இருந்தால் சரி.

Ajith to miss Arrambam release, praises Vishnu and Arya 

Ajith will not be here at Chennai when his Arrambam will release on 31st October. This time too he would give a miss to meet the press. Though it is good not to seek fame and popularity through the press, meeting the press will at least gladden the heart of his hard core fans and some from press fraternity as well. Ajith has the shooting scheduled for his next film, Veeram, at Hyderabad, from 21st Oct to 5th Nov. In view of it, Ajith and family, along with his manager watched the fully completed Arrambam at Four Frames, Chennai. Watching the film, the star actor was in awe and praised the director Vishnuvardhan and thanked him for giving him a wonderful film. What is more exciting is that, he was apparently amazed with Arya’s performance and commended him on his splendid job. Ajith was quoted as saying, “Arya’s performance in the film is superb and I enjoyed it completely. His sequences with Taapsee are vibrant, youthful and will win the hearts of people. I am sure this film will take Arya to great heights. Be assured of a great year ahead as you have been tasting success consequently. My hearfelt wishes to Arya” complemented Ajith. Thanking Ajith for his wholehearted praise, Arya said that this praise will inspire him to do much better in his career. Meanwhile, it is also learnt that censor board officials have given thumbs up to Arrambam, as some officials who watched the film, were quoted as saying that this is by far Ajith’s best film till date.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நமீதா விசிட்… -கோக்குமாக்காகி போனது குமரி மாவட்டம்!

‘என் கருத்துக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என்பதை கண்டறிந்து அதில் சேர்வதாக இருக்கிறேன்’. இப்படி சொன்னவர் யாரோ ஒரு ‘கருத்து கந்தசாமி’யல்ல, ‘கவர்ச்சி கன்னிசாமி’யான நமீதாவேதான். நமீதா...

Close