ஆர்.எஸ்.அந்தணன் tamilcinema.com- ல் இருந்து விலகல்!

நேற்று மாலையிலிருந்தே நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிவிட்டேன். காரணம் நான் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக மூளையை கழுவி கழுவி ஊற்றி வளர்த்த tamilcinema.com விலிருந்து விலகியதுதான். இத்தனை வருடங்களாக நான் காட்டிய ஒன் மேன் ஷோவை விழுந்து விழுந்து ரசித்த லட்சோப லட்சம் ரசிக பெருமக்களுக்கு என் அன்பான நன்றி.

ஏன் அங்கிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் எது சொன்னாலும் அது அறிவாலயத்தை கலைஞர் விமர்சித்த மாதிரியாகிவிடும் என்பதால் கப்சிப்!

‘நீங்க tamilcinema.com ன் சொத்து’ என்று என்னை அடிக்கடி பாராட்டி சீராட்டிய என் ஆசான், கணித்தமிழ் செல்வர் அமரர் ஆன்டோபீட்டரின் ஆசியோடு இனி www.newtamilcinema.in வழியாக அடிக்கடி சந்திப்போம்.

அன்புடன்

ஆர்.எஸ்.அந்தணன்

 

12 Comments
 1. Sudhakar says

  நீங்கள் எழுதிவந்த அடிக்கடி வலைப்பூதளத்தை அடிக்கடி சென்று, நீங்கள் ஏதாவது போஸ்ட் போட்டிருக்கிறீர்களா? என்று பார்த்து வந்தவன் நான். உங்கள் எழுத்துக்கள், பக்கத்தில் அமர்ந்துகொண்டு கதை சொல்வதுபோல் இருக்கும். சிவசங்கர் பாபா, யாகவா முனிவர் பற்றியெல்லாம் நீங்கள் எழுதி இருந்ததை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வரும். திரு இனியன் அவர்கள் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்து மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றியும் அடிக்கடி என்னிடம் சொல்லி இருக்கிறார். உங்களின் மடைதிறந்த எழுத்துக்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

  நன்றி

  S.சுதாகர்

 2. admin says

  Aanthai Kumar, Vino Jasan and Saravanan Savadamuthu like this.

  Muthu Ramalingam வாழ்த்துக்கள் அந்தணன்,…..
  Yesterday at 10:58am · Like

  Arulselvan Akm all the best!
  23 hours ago · Like

  Aanthai Kumar ரியல் முதலாளி!
  23 hours ago · Like · 1

  Sugumarje Caricaturist, Gurusamy Ganapathy, Rajesh Rajesh Sundaramurthy and 8 others like this.
  View 5 more comments

  Anthanan Anathanan அனைவருக்கும் நன்றி.
  Yesterday at 6:38am · Like · 1

  Senthil Kumar nall mudivu anthu…ellarum unga ezhuthukalai padichavanga…nan ungalai padichavan…so ithu ungaluku turning point.a irukum vazthukal anthu
  Yesterday at 6:46am · Like

  Andrew Paul Jackson நான் சாப்ட்வியு-ல் படிக்கும் போதிலிருந்தே உங்களை நங்கு அறிவேன்….. நீங்கள் தமிழ் சினிமா.காமிலிருந்து விலக என்ன காரணம் என்று தெறியவில்லை. இருப்பினும் என்றும் எண் ஆதரவும் வாழ்த்துக்களும் உங்களுக்கு இருக்கும்…. உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்கட்டும்…
  நீங்கள் கற்பனை உலகில் சிறகடித்து பறக்க எண் அன்பு வாழ்த்துக்கள்…!!!!
  Yesterday at 9:22am · Like

  Vetri Vel உங்களின் ‘நியூ’ முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்…

  அன்பின் இனிய,

  அந்தணனுக்கு வணக்கம். தங்கள் அனுப்பிய மெயில் பார்த்து விவரம் அறிந்தேன். நீங்கள் எதை செய்தாலும் அது சரியாக இருக்கும் என்கிற மனநிலையில் இருக்கும் எனக்கு நன்கு தெரியும் நீங்கள் எதை செய்தாலும் சரியாக இருக்கும் என்பது. அதனால், உங்கள் புது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  விகேஷ்.

  Dear Anthanan,

  I am very happy and proud to see newtamilcinema.com, it is the right time for you to start NTC. Every morning without fail I visited tamilcinema.com not because it is tamilcinema.com but to read Anthanan’s view points on issues related to movies. Now our visit and journey to NTC will begin and we wish you the very best. Please do keep in touch.

  Jack Rajasekar

 3. majordasan says

  Vazga
  valamudan
  yendrum….
  ungalukku
  vettrithan

  majordasan

 4. my bharathiraja says

  வாழ்த்துகள்..
  உங்கள் பேனா குனியும் போதெல்லாம் இனி.. நியூ தமிழ்சினிமா நிமிரும்..

 5. SU. GANESHKUMAR says

  Anparuku vazhthugal. ungal muyarchigal yaavum vellum.

 6. LEKHA RATHNAKUMAR says

  VAZHA…VALAMUDAN..NAAN UNGAL RASIKAN

  YENDRENDRUM ANBUDAN
  LEKHA RATHNAKUMAR

 7. இதற்கும் தமிழ்சினிமா.காம் வலைப்பூச்சிகளாலும் கிருமிகளாலும் அட்டாக் ஆகி செயலிழந்து கிடப்பதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லைதானே?!

  1. admin says

   சத்தியமாக அதற்கு நான் காரணமில்லை நண்பரே…

 8. அட ராமா! நீங்கள் காரணமென்றா சொன்னேன்? யாராலோ அது ஹாக் பண்ணப்பட்டு, சின்னாபின்னமாகி …நல்லவேளை என்னிடம் நல்ல anti spyware, anti virus software இருந்ததால் பிழைத்தேன்!

  என்ன ஒரு வன்மம், யாரந்த எதிரிகள்? ;-(( கண்டுபிடிக்க முடிந்ததோ?

 9. ஏன்? உங்களுக்கு வேறு பெயர் கிடைக்கவில்லையா? அந்த பெயரையே உருவி முன்னால் நியூ போட்டுவிட்டால் போதுமா? இது தர்மமா? நியாயமா?

 10. sathish says

  என்னடா அங்க எல்லா பதிவும் மொக்கயா இருக்கே..உங்க டச் எந்த பதிவுலேயும் இல்லையேன்னு பாத்தேன்..கண்டுபிடிச்சிட்டேன் உங்களை

 11. laptop service in chennai says

  Congrats sir 🙂

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொஞ்சம் கூட ஈரமேயில்லாமல் நடிகையை தொந்தரவு செஞ்சுட்டாங்க…

எங்கேயோ இடி இடிச்சுச்சாம். யாருக்கோ பட படத்துச்சாம். அப்படியாகிவிட்டது ஈரம் சிந்துவின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சிந்து தற்கொலை முயற்சி என்றொரு செய்தி...

Close