இதுதான் ‘ ஜெய் ’ ராசி அலறும் ஹீரோயின்கள்

நஸ்ரியாவின் கல்யாண செய்தி இன்டஸ்ரி ஹீரோக்கள் சிலருக்கு ‘வட போச்சே…’ ரகமாகிவிட்டது. அதிலும் அவர் கட்டிக் கொள்ளப் போகும் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் 12 வயசு இடைவெளியாம்.

இந்த பொண்ணு திடீர்னு கமிட் ஆக காரணம் என்ன என்றெல்லாம் ஆளாளுக்கு அலசினாலும், ஜெய்யின் ராசியை பற்றிதான் சொல்லி சொல்லி கமென்ட் அடிக்கிறார்கள். வேறொன்றுமில்லை, இவருக்கும் சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கும் லவ் என்று செய்திகள் கிளம்பியது. அன்றோடு முடிந்தது ஸ்வாதியின் மார்க்கெட். அதற்கப்புறம் இவருக்கும் அஞ்சலிக்கும் லவ் என்று செய்திகள் கிளம்பியது. அடுத்த சில மாதங்களிலேயே அவர் தமிழ்நாட்டு மண்ணை மிதிக்க முடியாதளவுக்கு சிக்கல். கட்ட கடைசியாக நஸ்ரியாவுக்கும் ஜெய்யுக்கும் லவ் என்று செய்திகள் கிளம்பியது. இனிமேல் ஷுட்டிங் காரணத்திற்காக அவரும் தமிழ் மண்ணை மிதிக்கப் போவதில்லை.

யாரையாவது மண்ணை விட்டு விரட்டணும்னு ஆசை இருந்தா கால் டூ ஜெய்!

Acting with Jai will have different ‘luck’ for heroines!

Jai is one actor who works hard to be reckoned with as a popular star in Kollywood. However because of certain incidents, over which he does not have any authority, has virtually implied on him, which makes any girl who is roped in to pair with him, to fear for. Take for instance in the latest case, there were strong rumours that he and Nazriya are in love. But Nazriya is now going to be happily married to Fahadh Faasil who will be 12 years older than her. Earlier when Swathi was linked to Jai, she lost her market from then on. Little later Anjali was linked to Jai, and everyone knows the status of Anjali now despite her interest to star in Kollywood. Perhaps Jai has a different ‘luck’ playing on those who cast or linked opposite to him.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இசைஞானி கூடத்தில் இயக்குனர் பாலா!

இசைஞானி இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 படங்கள். எல்லாமே பிலிமில் எடுக்கப்பட்டது. இப்போதுதான் டிஜிட்டல் யுகமாகிவிட்டதே, அப்படியென்றால் அந்த படங்களை அவர் எப்போது...

Close