இதுதான் நயன்தாராவின் மான் கராத்தே!

ஸ்டண்ட் யூனியன் ஆட்களில் சிலருக்கு இனி கொஞ்ச நாளைக்கு டிஞ்சரும் தேவையிருக்காது. ஒத்தடத்திற்கும் வேலையிருக்காது.

நயன்தாராவிடம் அடிவாங்கி சாய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவர்கள். பொதுவாகவே சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் ஹீரோக்களை விட ஹீரோயின்களிடம் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார்கள் ஸ்டன்ட் ஆட்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாந்தம் தெரியாது. சொல்லிக் கொடுத்தாலும் படக்கென்று முறை தெரியாமல் தாக்கிவிடுவார்கள். அவங்க நிஜமாவே அடிக்கிறாங்க சார் என்று டைரக்டரிடம் புலம்பிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு தயாராவார்கள் அவர்கள்.

ஆனால் ஜெயம் ரவியுடன் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கதைப்படி கராத்தே மாஸ்டராக வருகிறாராம். (அப்படின்னா ஒரிஜனல் மான் கராத்தே இதுதானா?) முறையாக ஃபைட்டும் கற்று வருகிறார். அதனால் நயன்தாராவால் ஆபத்தில்லை என்று சந்தோஷப்படுகிறது ஃபைட்டர்ஸ் வட்டாரம்.

வெள்ளெலி கடிச்சா வீக்கம் இருக்காதுன்னு யாரு சொன்னா? வெயிட் பண்ணுங்க வருவாரு… வெயிட்டா தருவாரு….

Nayanthara undergoes special training for Jayam Ravi-Raja’s film

Nayanthara has been roped in to play the lead opposite to Jayam Ravi in the film directed by Ravi’s brother Raja, who earlier directed Vijay’s Velayudham. According to the script Nayan plays a cop in the film. So Raja and Ravi have decided to make Nayanthara undergoes some special training in stunts as well as Karate, which is her current regimen. The stunts artistes are a relieved lot, since it would be easier for them to choreograph the stunts for Nayan who understand the nuances better and perform it right.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Bramman Movie Official Teaser

http://youtu.be/XXVqrrh3ino

Close