உலகின் மிகப்பெரிய ஒற்றை படிக தங்கம் கண்டெடுப்பு

217.78 கிராம் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஒற்றை படிக தங்கம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெனிசுலாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.9.21 கோடி)லாஸ் அலாமோஸ் தேசிய ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டெடுத்துள்ளனர். இதற்காக ’’நியூட்ரான் ஸ்கேனர்’’ எனும் பிரத்யேகமான சாதனத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன், இந்த அளவிலான தங்க படிகத்தில் அணுக் கட்டுமானம் மற்றும் அமைப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Damaal Dumeel Movie Stills

[nggallery id = 460]

Close