எதுக்கெல்லாம் டென்ஷன் ஆவுறாங்கப்பா…

குடை மேல குடைய வச்சாலும் குளிக்கிறளவுக்கு மழையடிக்குதேன்னு சந்தோஷப்படுற ரெண்டே நடிகைகள் இப்போ லட்சுமிமேனனும், ஸ்ரீதிவ்யாவும்தான். ஏகப்பட்ட கண்டிஷன்களுக்கு பிறகுதான் கால்ஷீட்டே கொடுக்கிறார்களாம். இருந்தாலும் இவர்கள் முதலில் கிடைத்தால் போதும். ஹீரோக்களை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு பின்னாலேயே திரிகிறது ஃபீல்டு.

ஸ்ரீதிவ்யா நடித்து ஒரு படம்தான் வந்திருக்கிறது. அதற்குள் இவரையும் மார்க்கெட் மங்காத்தாவாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், டைரக்டர்களும். இந்த சந்தோஷத்தை அனுபவிக்கிற அதே நேரத்தில் ஒரு சின்ன டென்ஷன் ரெண்டு பேருக்கும். புது வருஷம் பிறக்கப் போகிறதல்லவா? கடந்த வருடத்திய சினிமா கட்டுரைகளில் நம்ம பேரு எத்தனையாவது இடத்தில் என்பதுதான் அந்த டென்ஷன். ரெண்டு கோடி கேட்கிற நயன்தாராவை விட, நாற்பது லட்சம் கேட்கிற இவர்களைதான் போற்றி புகழப் போகிறார்கள் நிருபர்களும்.

அப்புறமென்ன? அனுபவிங்க ராணிகளா….

Lakshmi Menon and Sri Divya in pink of their career!

For Lakshmi Menon the year 2013 was a very successful one as all her films released during the year was a hit. She will continue to enjoy the success in the coming year too as it is visible now, foretell the coming releases as also the films in her kitty.

Sri Divya was debuted in Varuthapadatha Valibar Sangam and she got instant success with the debut film which made her as most sought out heroine currently for two reasons – her salary and her availability.

Despite both the actress putting forth conditions for their call sheets, they are currently the flavour of the Kollywood producers and directors. Despite enjoying the most preferred choice, both the actress are said to be undergoing some tension not for getting films of their choice, but for getting the ratings for the actress for 2013. While we wish for continued success we also expect them to have their feet grounded!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கைவிட்ட அஜீத் கண்ணீர் விடாத மைத்துனர்! ஒரு ‘ நேர் எதிர் ’ பஞ்சாயத்து

சொந்தம் கைவிட்டாலும் சுற்றம் கைவிடாது என்பதை அஜீத்திற்கு நிரூபித்திருக்கிறார் அவரது மச்சான் ரிச்சர்டு. தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அவரது தொழில் ஸ்தானத்தில் சனி உட்கார்ந்திருந்ததால், ரிச்சர்டின்...

Close