ஐந்து கோடி பில்டிங், அடுத்த பட சம்பளம்…. கணக்கை நேர் செய்தார் செவ்வராகவன்?

நாட்டாமை, சொம்பே நசுங்கி போற அளவுக்கு அபாரதம் போட்டதால் ஆடிப் போயிருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு சொன்னதை விடவும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஏற்றிவிட்டதால் செல்வராகவனை பஞ்சாயத்துக்கு அழைத்த பி.வி.பி நிறுவனம், அவரை நசுக்கி நாறாக பிழிந்து தனது நஷ்டத்திலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொண்டிருக்கிறது.

குற்றம்… நடந்தது என்ன?

செல்வராகவன் தனக்கு சொந்தமான ஐந்து கோடி மதிப்பிலான கட்டிடத்தை பி.வி.பிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அது போதாமல், தனுஷின் கால்ஷீட்டும் தரப்பட்டிருக்கிறது. இந்த கால்ஷீட்டை வைத்து பி.வி.பி படம் எடுக்கலாம். அல்லது அதை அப்படியே யாருக்காவது மாற்றியும் விடலாம். இதுவும் போதாது என்று இனிமேல் செல்வராகவன் வேறு கம்பெனிக்கு படம் இயக்கினால், அங்கு வாங்கும் சம்பளத்தில் பாதியை பி.வி.பி க்கு தந்துவிட வேண்டுமாம்.

இவ்வளவு பஞ்சாயத்துக்கு பிறகும் செல்வராகவன் தெம்பாக இருக்கிறார் என்றால் அது அவருக்குள்ளிருக்கும் கலைஞன் தருகிற நம்பிக்கைதான். அந்த கலைஞன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில்தான் ரசிகர்களும் இருக்கிறார்கள். இனி குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க நினைத்திருக்கும் செல்வாவிடமிருந்து காதல் கொண்டேன், ரெயின்போ காலனிகளை மீண்டும் எதிர்நோக்கலாம்.

Selva to compensate for the loss

Selvaraghavan’s ‘Irandam Ulagam’ has been receiving mixed reports at the box-office. While the Tamil version is having a decent run, his Telugu version has been a damp squib. As it appears the production house, PVP Cinemas, may suffer a huge loss. Having already approached the Producers’ Council for exceeding the budget of the film, they also have added the loss the film has suffered added to their woes.

The Judgement

Director Selvaraghavan has to give his house worth Rs.5 crores to the producer, to cover a portion of the loss. He should also either do the film for production house free of cost with Dhanush as the hero, whose call sheets has already been confirmed for the producers PVP. They can either produce a film with Dhanush or change hands his call sheets for another producer. Besides the above, if Selva happens to direct a film for any other producers, half of his salary should be paid to PVP, to cover their losses.

Selva the director

Selva by now would have realized that showing his imaginations in his film at others’ expense is not right for which he paid a very heavy price. However we see a confident Selva despite of these happenings, only because his confidence stems from his artistic mind and intelligence. We hope to see a genuine Selva’s film la 7B Rainbow colony, Kadhal konden.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவன் வேற மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்

[nggallery id=94]

Close