காரியம் பெரிசா, வீரியம் பெரிசா?

ஏ.வி.எம் -ல் பிரமாண்டமாக செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது வடிவேலுவின் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன். ஒவ்வொரு நாள் ஷுட்டிங் முடிந்து கிளம்பும்போதும், தம்பி வீட்டுக்கு வந்துருப்பா… என்று டைரக்டர் யுவராஜிடம் கூறிவிட்டு கிளம்புகிறார் வடிவேலு.
கண்ணும் கண்ணும் வைத்தது போல வடிவேலு வீட்டுக்கு போகும் யுவராஜ், நாளைக்கு என்னென்ன காட்சிகள் எடுக்கப் போறோம் என்பதை விளக்குகிறாராம்.

அதை கவனமாக கேட்டு அதில் சில பல கரெக்ஷன்களை சொல்லியனுப்புகிறார் வைகைப்புயல்.

நீங்க டைரக்டரா, அவரு டைரக்டரா என்று தன்னை உசுப்பிவிடும் உட்டாலக்கடி நட்புகளுக்கெல்லாம் ஒரேயடியாக செங்கல் வைத்துவிட்டார் யுவராஜ். காரியம் பெரிசா, வீரியம் பெரிசா?

Director Yuvaraj man on mission!

Vadivelu is shooting Jaggajala Bhujabala Thenaliraman at AVM studio in the grand sets erected for the film. Every day after finishing the shoot, Vadivelu used to ask the director Yuvaraj to go to his home. Yuvaraj would go to Vadivelu’s house daily and discuss with him the scenes that are to be shot for the next day. Vadivelu would also provide him with his suggestions. When asked why he bends despite being a director, the director said if you want to achieve something in your life, you should forbid the ego.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இயக்குனரை அல்லாட விட்ட இரண்டு நடிகைகள்…

அண்மையில் வெளிவந்திருக்கும் ‘மெய்யழகி’ படம் வசூல் ரீதியாக ‘மொய்’யழுகினாலும், விமர்சகர்களால் ‘அட’ என்று பாராட்டப்படுகிற ரகம். இந்த படம் தோல்வியா அல்லது படுதோல்வியா என்று கூட கணிக்க...

Close