‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’

‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’ கதையாகிவிட்டது மயிலு ஸ்ரீதேவியின் மயக்க வித்தை. பல்லாண்டுகளுக்கு முன் தனது மூக்கை சின்னதாக்கிக் கொண்டவர், இப்போது தனது முன்னழகை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்.

சர்ஜரிக்கும் இவருக்கும் சர்வ பொருத்தம் அமைந்தாலும் ‘இந்த வயசுல இது தேவையா?’ என்று முணுமுணுக்கிறது மொத்த இந்தியாவும். ஆனாலும் நடிப்பில் மீண்டும் ஆர்வம் வந்திருக்கிறதாம் அவருக்கு. இதனால்தான் பட்டு பழசுக்கெல்லாம் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த விளம்பர  ‘மை‘ காய்வதற்குள் அவரை ஒரு தமிழ் படத்தில் நடிக்க வைத்து, டாக் ஆஃப் த டவுன் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் இங்கிருக்கும் சில இயக்குனர்கள். போன்கள் பறந்து கொண்டிருக்கிறது மும்பைக்கு. ஹாலிவுட் கனவில் அவர் இருக்க, கோலிவுட்லேர்ந்து கொன்னுகிட்டிருந்தா மயிலுதான் என்ன செய்வார்?

எல்லா அழைப்புகளுக்கும் ரெட் சிக்னல்தான் விழுகிறதாம்.

Efforts to rope in Sridevi in Tamil films yet to succeed!

Sridevi who made the comeback with Bollywood’s English Vinglish, is seriously thinking of doing a full fledged film as leading lady in a film and has been hearing stories. She also made it very clear to all those concerned that she would like to play only lead roles and no supporting cast or characters. It is also heard that her recent visit to US was to have an impressive breast, so that her comeback in films will be much smoother. It is in this context few of our own Kollywood directors attempted to rope in to play in their films, but somehow they could not succeed in their attempt yet. Perhaps her focus may be in Bollywood or she might be opting for Super Star or a Kamal to play the lead with her!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் படம் வரும்போது உங்க படம் வருதே- கேள்வி என் படத்து மேல எனக்கு நம்பிக்கையிருக்கு! – விஷால்

இந்த வருட தீபாவளிக்கு முதலில் தியேட்டருக்கு வரப்போகிறது அஜீத்தின் ஆரம்பம். அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வரப்போகும் படம் விஷாலின் பாண்டியநாடு. அதற்கடுத்த நாள்தான் தியேட்டருக்கு வருகிறதாம்...

Close