கேன்சர் குழந்தைக்கு உதவுங்கள்…

பிரபல வார இதழில் புகைப்படக்காரராக பணியாற்றி வருபவர் சு.குமரேசன். இவரது மகள் ஹரணி திடீரென aml type கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளின் இந்த நிலை காரணமாக அதிர்ச்சியடைந்த குமரேசனுக்கு மேலும் அதிர்ச்சி. இந்த நோய்க்கு ஆகும் செலவு. மாத சம்பளக்காரரான இவரால் தனது கையிருப்பையும் கடன்களையும் தாண்டி எதுவும் செய்ய முடியாத அவஸ்தையிலிருக்கிறார். தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று முடிந்தவரை கடன் பெற்று மகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், அவரை குணப்படுத்த ஆகிற செலவு இவரை ஆற்ற முடியாத துயரத்தில் தள்ளியிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் போராட்டம் என்று வாழும் இவருக்கு உதவ நினைக்கும் ஈர சிந்தனை கொண்டவர்கள் தயவு செய்து கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொண்டு தங்களால் இயன்றதை செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

HARINI
WARD NO 1122
PEDIATRIC WARD
APPOLO CANCER HOSPITAL
TENAMPET
CHENNAI

ACCOUNT DETAILS
S.KUMARESAN
A/C NO- 0416118001456
CANARA BANK,
TEYNAMPET BRANCH
IFSC CODE – CNRB0000416

 

A fervent appeal for generous help!

S. Kumaresan, who works as a photographer for a weekly magazine has his daughter Harini, admitted to private hospital and has been diagnosed as am type caner which needs huge medical expenses. Though he is able to meet out the expenses out of his income and other modes, he finds it difficult to meet the expenses.

We therefore appeal to all kind hearted persons to come forward and do whatever possible, to help Kumaresan to meet the medical expenses for his daughter. The contact details are,

 

HARINI
WARD NO 1122
PEDIATRIC WARD
APPOLO CANCER HOSPITAL
TENAMPET
CHENNAI

 

ACCOUNT DETAILS
S.KUMARESAN
A/C NO- 0416118001456
CANARA BANK,
TEYNAMPET BRANCH
IFSC CODE – CNRB000416

2 Comments
 1. venkat says

  Dear Sir
  The IFSC code you have given is not correct. I want to transfer some money to this account, please provide the correct IFSC Code for this Canara bank branch.
  THanks
  venkat

  1. admin says

   IFSC CODE – CNRB0000416

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காலமான இயக்குனர் கனவில் வந்த அதிசயம்! கண்ணீர் ததும்ப ஒரு பாடல் வெளியீட்டு விழா….

வாழ்க்கையை படமாக எடுக்கும் இயக்குனர்களே எதிர்பாராமல் ‘படமாகி’விடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சோகம்? பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் என்று மதுரை மண்ணின் பெருமைகளை மட்டுமல்ல, மண்சார்ந்த...

Close