கொடுத்து வச்ச குதிரைக்கு வாலில் கூட மோதிரம்!

இலியானா, த்ரிஷா, ஸ்ரேயாவெல்லாம் ஒரே கால கட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். அநேகமா மூவருக்குமே ‘கடை விடுமுறை’ போர்டு மாட்டுவதற்கு தயாராக நிற்கிறது விதி. இதில் இலியானா மட்டும் இப்பவும் எப்பவும் கூல். வாய்ப்புக்காக மோதி முன் மூக்கை உடைத்துக் கொள்ளும் திட்டம் அவருக்கு இல்லவே இல்லை என்கிறது ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள்.

ஏன்? மற்ற இரு நடிகைகள் தங்கள் வருமானத்தை வெறும் நிலங்களாக வாங்கி குவித்து வைத்திருக்க, இலியானா மட்டும் ஓட்டல், ஜவுளிக்கடை என்று வருமானம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்துவிட்டாராம். வந்தா வரவுல வைப்போம். வரலேன்னாலும் வரவுல வைப்போம் என்கிற அளவுக்கு செல்வம் கொழிப்பதால்தான் ‘சீச்சி சீச்சி சினிமா புளிக்கும்’ போல நடந்து கொள்கிறாராம்.

கொடுத்து வச்ச குதிரையா இருந்தா வாலில் கூட மோதிரம் மாட்ட தயாராக இருக்கு சமூகம்!

Ileana not to chase for films with her wise investments in business

Ileana, Trisha and Shreya, the troika who ruled the roost in Andhra film industry, entered the films more or less at the same time. Of this while Trisha and Shreya have invested in real estate as long terms investment benefits, Ileana, wisely invested her hard earned money, in hotels, textile show rooms and fashion retails, thus making her investment work for her. In the scenario, why should she chase behind director or a producer for a film. That is exactly she does, she dictates her terms and whichever director is willing to go by her terms she signs on dotted lines. Being young is general qualification, but being ‘brainy’ is specialised skills, which Ileana seems to posses. May her tribe spreads!

Read previous post:
ஆரம்பம் ஷோ இருக்கா… அலையாய் அலையும் நடிகர் நடிகைகள்!

31 ந் தேதி அதிகாலை ஐந்து மணிக்கே ‘ஆரம்பம்’ ஷோவை ஆரம்பித்துவிடுகிறார்களாம். இந்த அதிகாலையிலும் அஜீத் படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட்டை வாங்கி குவித்துவிட்டார்கள். சென்னை கிழக்கு...

Close