கோடிட்ட இடத்தை நிரப்ப பத்மப்ரியாவா கிடைத்தார்?

ஜல்லிகட்ல பசு மாட்டை இறக்கிவிட்ட மாதிரி இதென்ன கொடுமை என்று கதற வைத்துவிட்டார் பத்மப்ரியா. சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமாகி, அதற்கப்புறம் நடித்த எல்லா படத்திலும் குடும்ப குத்துவிளக்காகவே வெளிச்சமிட்டவர் அவர். அப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளிவந்த பிரம்மன் படத்தில் சரியான குத்தாட்டம் போட்டுவிட்டார்.

அல்போன்சா, மும்தாஜ், தேஜாஸ்ரீ, போன்றவர்களின் ரிட்டையர்மென்ட் காரணமாகவும் மிச்ச சொச்ச கவர்ச்சி நடிகைகள் டி.வி பக்கம் ஒதுங்கியதாலும் பெரும் பசியில் இருந்த சினிமாக்காரர்கள் இப்போது பத்மப்ரியாவை தேடிப்பிடித்து நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பயந்து போன பத்து, இந்த தொல்லையை தவிர்ப்பதற்காக சிம்பிளாக ஒரு வெளிநாட்டு டூர் கிளம்பிவிட்டார்.

Offers pouring in for Padmapriya but she goes abroad?

Padmapriya was debuted to Kollywood with Cheran’s Thavamai Thavam Irundhu as a homely girl. She continued to don such characters only in her subsequent films too. However recently she was roped in to do a ‘kuthu’ number in Sasikumar’s Bramman which made the audience and the Kollywood to sit up and take notice. As there was no artiste to effectively capture the focus of the audience currently, Kolllywood is mightily impressed with Padmapriya and are approaching her to do a kuthu or an item number in their fims. Padmapriya dismayed at the development decided to fly abroad to avoid discomfits, it is heard.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
”Anjaan” new stills

[nggallery id=163]

Close