சந்தானமே, குரைப்பதை நிறுத்திக்கொள்! நமது வாசகர்களுக்காக அந்த ஒரிஜனல் மிரட்டல் கடிதம்
விஷால், சந்தானம், நாசர் ஆகிய மூவருக்கும் மிரட்டல் கடிதம் வந்திருப்பதை வாசகர்கள் நன்றாக அறிவார்கள். அந்த கடிதத்தின் போட்டோ பிரதியை நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக எக்ஸ்குளூசிவாக இணைத்துள்ளோம். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இந்த கடிதம் தொடர்பாக விளக்கம் கொடுத்திருப்பதையும், முதுகுக்கு பின்னால் இப்படி கடிதம் எழுதுவதை விட்டுவிடும்படியும் எச்சரிப்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறோம்.