சாட்டை அன்பழகன் திருமணம்

சாட்டை திரைப்படத்தின் இயக்குனர் அன்பழகன் –  எம்.மாலா திருமணம் நேற்று (31- 08 – 2014 ) அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மற்றும் நடிகர் தம்பிராமையா, விதார்த், நமோ நாராயணா. இயக்குனர் ஜீவன், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சலீம்- விமர்சனம்

ஒரு சுள்ளான் பயில்வான் ஆகிற கதையெல்லாம் பார்த்து சலிச்சாச்சு. இவருமா? கையில் துப்பாக்கியோடு இருக்கும் விஜய் ஆன்ட்டனியின் ஸ்டில்களை பார்த்தால் அப்படிதான் கிலியடிக்கிறது நமக்கு. தியேட்டருக்குள் நுழைந்த...

Close