‘சார்… இந்த ஓப்பன் போதுமா?’ நடிகை காட்டிய ஹிப்… டைரக்டர் இதயம் லொப் டொப்….

ஒரு சினிமா டைரக்டரை கேப்டன் ஆஃப் த ஷிப் என்கிறார்கள் இங்கே. சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் டைரக்டர் கஸாலி சொல்வதை கேட்டால், இவரை எபவ்டன் ஆஃப் த ‘ஹிப் ’ என்றுதான் வர்ணிக்க வேண்டும் போலிருக்கிறது. அதுவும் அழகான இடுப்பை பார்த்த பிறகும், ‘மூடிக்கோம்மா…’ என்று உத்தரவிட்டால், அவரை எந்த புளியோதரை லிஸ்டில் சேர்ப்பது?

தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி, என்று மாறுபட்ட அழகான குறு நகரங்களில் எடுக்கப்பட்டு வரும் படம் இது. இதில் நடிக்க மும்பையிலிருந்து ஷிவானி என்ற நடிகையை அழைத்து வந்திருக்கிறார் கஸாலி. கதைப்படியே தான் வசிக்கும் கிராமத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக திரிவாராம் அவர். ஒருநாள் ஷுட்டிங்கில் இவருக்கு சற்றே அரைகுறை டிரஸ்சை கொடுத்து ‘இதை நீ போட்டுகிட்டு நடக்கணும். ஊர் பசங்கள்லாம் உன்னை பார்த்து வழியுறாங்க’ என்று காட்சியையும் விளக்கிவிட்டு ரொம்ப தயங்கி தயங்கி சொன்னாராம். ‘டிரஸ் கொஞ்சம் அப்படி இப்பிடி இருக்கும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே….’ என்று.

டிரஸ்சை வாங்கிக் கொண்டு அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த காஸ்ட்யூம் ரூமிற்கு போன ஷிவானி, அங்கிருந்து குய்யோ முறையோ என்று கூவாத குறை. அலறியடித்துக் கொண்டு ஓடிய டைரக்டரிடம், ‘என்ன சார் டிரஸ் இது. எல்லா இடத்தையும் மறைக்குது. நான் இதைவிட நல்லா கிளாமரா வச்சுருக்கேன். அதை போட்டுக்கவா?’ என்று கேட்க, ரொட்டி பாக்கெட்டுக்காக கையை விட்ட இடத்தில் நெய் பாட்டிலும் சேர்த்து சிக்கியதை போல சந்தோஷப்பட்டாராம் கஸாலி. அந்த சந்தோஷத்தில் அதற்கப்புறமும் ஒரு வண்டி சர்க்கரையை அள்ளிப் போட்டாராம் ஷிவானி. எப்படி?

சிறிது நேரம் கழித்து ‘இப்ப வந்து பாருங்க. இது ஓ.கேவா?’ என்று ஷிவானி கேட்க, எட்டிப்பார்த்த கஸாலிக்கு எச்சிலே லிட்டர் கணக்கில்! ஐயய்யோ என்று அலறியே விட்டாராம். ‘ஏம்மா இப்படியே நீ நடிக்க வந்தா, நான் எடுக்கிற படத்தை பற்றியே தப்பா பேசிடுவாங்க. கொஞ்சம் கிளாமர் போதும்’ என்று மறுபடியும் கெஞ்ச, எப்படியோ பெரிய மனசு பண்ணி பூந்தோட்டத்திற்கு போர்வை போர்த்திக் கொண்டு வெளியே வந்தாராம் ஷிவானி.

ஆதாம் ஏவாளோட ஆப்பிள் தோட்ட வேர்களின் மிச்சம் ஷிவானி தோட்டத்திலும் மிச்சமிருக்குமோ என்னவோ?

Director Gazali amazed at the openness of Shivani

Gazali is directing a rural based film titled Sainthadu Sainthadu for which he has cast Bollywood star Shivani. He was amazed to receive the whole hearted ‘co-operation’ and ‘openness’ from her actress. In one of his shoots with the actress the director gave a dress to Shivani and hesitatingly told her that the dress may be little modern, but it is required for the scene he is to shoot on her. Shivani on her part excelled in a dress which he had brought from Mumbai which was double ultra modern, which made the director to ask her to hide her skin show and completed the shoot.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் உத்தரவு – தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா!

வெட்டி வேரா இருந்தாலும் விறகுக்கு ஆவுமான்னு பார்க்குற ஊர் இது. வெட்டி வேரா, விறாகான்னே தெரியல... ஆனால் சமீபத்தில் அதிகம் உஷ்ணத்தை தருகிற இடத்திலிருக்கிறார் விஜய். அரசியலே...

Close