துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது சிறுவன்
அப்பேருந்தில் பயணம் செய்த 14 வயது சிறுவனின் துப்பாக்கிக்குண்டு தாக்குதலுக்கு 39 வயது நபர் ஒருவர் பலியானார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் சிறுவன்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலைப்பு பிரச்சனை காரணமாக இத்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இச்சிறுவன் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு காரணமான சிறுவன் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளான்.