‘நான் ஹாஸ்டல்ல தங்கல…’ – நமது செய்திக்கு தன்ஷிகா மறுப்பு

இன்று காலை நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நமது newtamilcinema.coim ல் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இதை படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்டார் தன்ஷிகா. ‘நீங்க அதுல எழுதியிருக்கிற மாதிரி நான் எந்த ஹாஸ்டல்லயும் தங்கல. என் அப்பாவோட வளசரவாக்கத்துலதான் தங்கியிருக்கேன்’ என்று கூறினார்.

இது தொடர்பாக நாம் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் சொன்ன தன்ஷிகா, ‘நான் அப்பாவோட இருக்கேன்னு மட்டும் எழுதிருங்க. யார் கூடவும் எனக்கு சண்டையில்ல. வாழ்க்கை ஹேப்பியா போயிட்டு இருக்கு. மீடியாக்களுக்கு ஃபிரண்ட்லியாகதான் இருக்கேன். எப்ப வேணா என்னை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

தன்ஷிகா ஹேப்பியாகவே இருக்கட்டும். அதுதான் நமது விருப்பமும்…

Dhanishka denies our report

We have written earlier that Dhanishka ran away from her mother and staying in a hostel. She contacted us to inform that she is staying with her father at Valasaravakkam only. There is no ‘fight’ with any one, and she is staying with her father on her own. She can be contacted any time by the media, as she likes to be friendly with them, she has revealed to us.

We thank Dhanishka for the clarification and wish her good luck.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘மிஷ்கின் கேட்டப்ப முடியாதுன்னு சொன்னேன்…’ – ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ இன்ஸ்பெக்டர் ராகுல்!

முத்து காமிக்சில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் மாதிரியே, ஒருவரின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அதே முத்து காமிக்ஸ் மூலமாக! கும்பகோணத்தில் வசித்து வரும்...

Close