“நெருக்கம் “

மிக  நெருக்கமான  அன்போடு  அமைதியாக வாழ்ந்து  வரும்  தம்பதிகள் ஒரு சமயத்தில்  அந்த  நெருக்கமே  அவர்கள்  வாழ்க்கையில்  எப்படி விளையாடுகிறது  என்பதை ஒரு உண்மை  சம்பவத்தின் பாதிப்பில்  படமாகி இருக்கும் படம்தான்  நெருக்கம் ..
கதா நாயகனாக அஸ்வினி கார்த்திக் , கதாநாயகிகளாக வித்ர்ஷா , சனா .நடிக்க I சசி  இயக்கியிருக்கிறார் . படத்தின் கடைசி  காட்சி வரை ஒரு  திரில் இருப்பதுடன்
காதலுடன் கூடிய  நகைச்சுவையும்  இருக்கிறது , பொழுது  போக்கு நிறைந்த படமாகவும் வந்திருக்கிறது ..
குற்றங்கள்  எங்கே வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும்  நடக்கலாம்  அதை  எதிர்கொள்ளும்  பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும்  இருக்கும் .
முழுக்க  முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும்படம் தமிழக  கேரள  எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு முடிந்து விரைவில்  படம் வெளிவர இருக்கிறது .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடன இயக்குனர் சம்பத்ராஜ் இயக்கும்  “ இனி அவனே “  சந்தோஷ் கதாநாயகன்

தமிழ்தாய் கிரியேசன்ஸ், ANA மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஆர்.மணிகண்டன் நசீர் அகமது இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “இனி அவனே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த...

Close