புற்றுநோய் விழிப்புணர்வு  பற்றிய குறும்படம்                              “அலங்காரம்”

புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய படம் தான் இந்த அலங்காரம் குறும்படம்.

இந்த இந்த குறும்படத்தின் விழா வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் அவர்கள் பேசியபோது…  

இந்த குறும்படத்தை பார்த்தேன் நான்றாக எடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தாமரை அவர்கள். புற்றுநோய் விழிப்புணர்வு இன்னும் நிறைய மக்களுக்கு தெரியாலமே இருக்கிறது. ஆனால் இந்த குறும்படத்தின் மூலம் அணைத்து மக்களையும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சென்றடையும். புற்றுநோய் விழிப்புணர்வு நாட்டில் உள்ள அணைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இந்த விழிப்புணர்வை எங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூலமாக அணைத்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்று கூறினார்.

இயக்கம்   –  செந்தாமரை

இசை    –  ராஜ்கவி

எடிட்டிங்   –  எஸ்.எஸ்.ராஜா

ஒளிப்பதிவு   –  மலர்வண்ணன்

தயாரிப்பு   – பேட்டா நாகராஜ்

நடிகர்கள்   –  பேட்டாநாகராஜ், ஹரிசேகர், அம்பேத்கார், ஷர்மிளா, ஸ்ரீதர் ஆகியோர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டாஸ்மாக் பாரில் ரகளை ? டைரக்டர் சாமிக்கு அடி உதையா?

‘சமரசம் உலாவும் இடமே...’ என்று சுடுகாட்டை சொன்ன காலம் போய், சுடுகாட்டுக்கு டோக்கன் போட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை சமரசம் உலாவும் இடமாக கருத ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம்....

Close