பெரிய ஹீரோ படம்னா பெஞ்ச் மேல நிக்க வைச்சாலும் நிப்பாங்க போலிருக்கே!

ஜப்பான் போகிறார் விஜய். கூடவே காஜல் அகர்வாலும். ஜில்லா படத்தின் பாடல் காட்சிக்காக கிளம்பும் இவர்களில் யாருடைய சாய்ஸ் இந்த ஜப்பான்?

வேறென்ன… காஜல்தான் ஆசைப்பட்டாராம். இதுவரைக்கும் எத்தனையோ கன்ட்ரிக்கு போயிருக்கேன். ஆனால் ஜப்பான் மாதிரி ஒரு நாட்டை நான் பார்த்தேயில்ல என்றாராம் விஜய்யிடம். எவ்ளோ பண்றோம்… இது கூட பண்ண மாட்டோமா என்று புன்சிரித்த விஜய், டைரக்டரிடம் ‘ஜப்பான்ல ஸாங் வச்சுக்கலாமா’ என்று கேட்க, அதற்கப்புறம் அப்பீல் ஏது?

இது கிடக்கட்டும்…. இந்த படத்திற்காக போடுகிற ட்யூன்களையெல்லாம் விஜய்க்கு அனுப்பி அவரது திருவாயால் பாராட்டுக்கு ஏங்குகிறாராம் இசையமைப்பாளர் அனிருத். அது அவ்வப்போது கிடைத்தும் வருகிறது அவருக்கு.

பெரிய ஹீரோ படம்னா பெஞ்ச் மேல நிக்க வைச்சாலும் நிப்பாங்க போலிருக்கே!

Bulgaria out, Japan in – for Jilla

Jilla team earlier announced that a song sequence will be shot in Bulgaria. But the plan got changed from Bulgaria to Japan saying that the climate is not conducive for shooting there. However it is learnt that the plan got changed to fulfil the wish of Kajal Aggarwal who plays the female lead in the film. She expressed her wishes Vijay, to go Japan as she has not visited the country. Obligingly it was done.

Anirudh who composes music for Vijay’s film Murugadoss, thinking of getting appreciation from the actor, also got the positive feedback, thus making the composer happy.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆந்தைக்கு வாக்கப்பட்டா அலறல்தான் தாலாட்டு!

ஆந்தைக்கு வாக்கப்பட்டா அலறல்தான் தாலாட்டு! நஸ்ரியாவை வைத்து இனி எவர் படமெடுத்தாலும் பின்வரும் கேள்வியை தவிர்த்துவிட்டு பேட்டியளிக்க முடியாது. “படப்பிடிப்புல அவங்களால பிரச்சனை ஒண்ணும் இல்லையே?” இப்படிதான்...

Close