மதன் கார்க்கியின் பேங் பேங்

இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இளம்பெண்களின்   கனவு நாயகன் ஹ்ரிதிக் ரோஷன் – இளைஞர்களின் கனவு நாயகி கத்ரீனா கைப்  ஜோடியாக நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் தமிழ்ப்பாடல்கள் இந்த மாதம்  இசை வடிவமாக வெளி வருகிறது.ஹிந்தியில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய ‘Hit ‘ என கூறப்படுகிறது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஹ்ரிதிக் ரோஷனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அவரது படங்களில் உலக தரத்துடன் ஒப்பிடக்கூடிய அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும்.அந்த எதிர்பார்ப்பை ‘ பேங் பேங் ‘  நிச்சயம் பூர்த்தி  செய்யும். தமிழில் இந்த படத்துக்கான பாடல்களை மதன் கார்கி இயற்றி உள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியிட படுகிறது. இந்த படத்தின் போஸ்டர்ஸ் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏகமாக எகிற வைத்து இருக்கிறது.

Hrithik-Katrina’s sizzling Tamil posters are out!

Being called as the action romance movie of the year, Bang Bang’s (starring Hrithik Roshan and Katrina Kaif) Tamil posters are out and it oozes glamour, is bold and showcases Hrithik and Katrina in their stylish action avatars!

Bang Bang’s teaser is a runaway hit with the Tamil audiences as well and Tu Meri and Meherbaan – the two songs of the film – have become sensational chartbusters nationally! These songs will be soon launched in Tamil as well, and the makers are also planning an audio launch event for the same. The audiences have so far loved the sizzling pairing of Hrithik and Katrina, the scale of the film and never seen before action scenes that Bang Bang has to offer for the audiences.

Produced by Fox Star Studios, directed by Siddharth Anand, Bang Bang releases on October 2, in Hindi & Tamil.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும்...

Close