மாலினி 22 பாளையங்கோட்டை பாடல் வெளியீட்டு விழாவில் பாலசந்தர்-கமல்-சூர்யா-விஜய்சேதுபதி
[nggallery id=76]
‘இந்த பொம்பளைங்களே இப்படிதான் புரிஞ்சு போச்சுரா’ என்று பாடவும் ஆடவும் ஆண்களுக்கு உரிமையிருக்கும் போது ‘இந்த ஆம்பிளைகளே இப்படிதான்’ என்று படமெடுக்கவும் ஒருவர் வேண்டுமல்லவா?...