மெல்ல மெல்ல நமீதாவாகிறார் அமலாபால்

paul

கடை திறப்புவிழக்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்டுவிட்டார் நமீதா. தமிழ்நாட்டு வியாபார பெருங்குடி மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாகி விட்டாரோ என்கிற அளவுக்கு நமீதாவை வளைத்து வளைத்து பயன்படுத்தும் கடை திறப்பாளர்கள், அப்படியே அமலாபாலையும் கொஞ்சம் அழைத்து வைக்கலாம். ஏனென்றால், கேரளாவின் நமீதாவாகியிருக்கிறார் அவர்.

திருவனந்தபுரம், கொச்சின் என்று சுற்றி சுற்றி அவர் கடைகளை திறந்து வைக்கும் வேகம் சொல்லி மாளாது என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள். இத்தனைக்கும் தனது கடை திறப்பு விழா செய்திகளை உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் ஏற்றுவதற்காகவே தனி பி.ஆர்.ஓ வை நியமித்திருக்கிறார் அவர். தமிழ் படங்களில் நடிக்க யாராவது அழைத்தால் ‘கால்’ஷீட் என்ன, ‘ஃபுல்’ஷீட்டே கொடுப்பார் போலிருக்கிறது இப்போது!

இதையெல்லாம் விட ஒரு ஹாட்டான விஷயம். சென்னையில் நடந்த ரிட்ஸ் மேகசின் விழாவுக்கு அவர் வந்த கோலம், நமீதாவே வெட்கப்படுகிற அளவுக்கு இருந்தது. அப்படின்னா இவரும் ஒரு குட்டி நமீதாதான்.

Is Amala Paul turning to glam side?

Looks like Amala Paul is slowly increasing her glamour quotient by making frequent public appearances. Even her appearance seems to be glamorous now-a-days, showcasing them in her twitter handle. We hear that Amala seems to be very popular with traders in Thiruvananthapuram and Cochin where she has been visiting frequently to declare open the showrooms of textiles. Her dress code during the event conducted by Rtiz magazine, recently, would put Namitha to shame. Perhaps she needs to restructure her PR unit.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆட்டோவுல போறேன்… அப்புறம் பேசுறேன்! -டைரக்டர் பாலா

சமீபத்தில் ஒரு பேட்டிக்காக டைரக்டர் பாலாவுக்கு போன் அடித்தார் ஒரு நிருபர். ‘ஹலோ’ என்பது கூட காதில் விழாதளவுக்கு கடபுடா ஆட்டோ சப்தம். எதிர்முனையில் பேசிய பாலா,...

Close