“யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்…” – நஸ்ரியா விஷயத்தில் ஜீவா உறுதி

 

‘யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் நினைச்சது நினைச்சதுதான்…. ’ இப்படி ஜீவா சொன்ன ஒரு பதிலால் அவருக்கு அட்வைஸ் பண்ணிய அத்தனை பேரும் அப்செட். நண்பனின் முடிவாயிருந்தாலும் அது நல்லாயிருந்தாதானே நல்லது?

பிரச்சனை என்னவாம்?

ஜீவா படத்திலிருந்து நஸ்ரியா நீக்கப்பட்டார் என்றொரு செய்தி வெளியானதல்லவா? அது தொடர்பாக இன்று பதிலளித்திருக்கிறார் ஜீவா. பல பேரு எங்கிட்ட அட்வைஸ் பண்ணினாங்க. அந்த பொண்ணு பயங்கர டார்ச்சர் பண்ணும். ஷுட்டிங் ஸ்பாட்டுல பிரச்சனைன்னு. ஆனால் நான் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. அவங்க நல்ல நடிகை. அது போதும்.

இந்த நிமிஷம் வரைக்கும் அவங்கதான் என் படத்தில் ஹீரோயினா நடிக்கிறாங்க. அதுல மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார் ஜீவா. கடிக்கறது தேளோட சுபாவம். கையெடுத்து கும்புடுறது மனுஷனோட சுபாவம். மனுஷனா இருக்கிற ஜீவாவை தேளாக்காமல் வைச்சுக்கறது இப்போ நஸ்ரியாவின் கையில் இருக்கு!

Jiva says ‘no’ to his well-wishers’ advice

Jiva and Nazriya will be teaming up for a Tamil film, announced before the Naiyaandi controversy. Post controversy, there were reports that Jiva has dropped Nazriya from the film. He was advised not to cast her opposite to him in the film.  They have suggested replacing her as she would give torture during as well as after the shoot. But Jiva cleared the air today. He said, he told his advisors ‘no’, as he is firm in his decision. He said that he had no plans to change the actress from his film, as she is a good artiste.

We hope to see Jiva wins the test!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஞ்சலியை செருப்பால் அடிப்பது அவ்வளவு ஈஸியா?

நடிகை அஞ்சலி தமிழகத்தை விட்டு ஓடிய பின்பு அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு பெரிய கூட்டம். கடை திறப்பு விழா, காது...

Close