லட்சுமிமேனனுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும் என்ன வித்தியாசம்?

 

ஃபேஸ்புக் குறும்பர்களுக்கு அஞ்சியே அக்கவுன்ட்டை குளோஸ் பண்ணிவிட்டு நடையை கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது ஊதாக்கலரு ஸ்ரீதிவ்யாவும், கும்கி லட்சுமிமேனனும். சமீபத்தில் ஒரு ஒப்பீடு புகைப்படத்தை உருவாக்கிய ஒரு குறும்பர், அதை சம்பந்தப்பட்ட இருவருக்குமே டேக் செய்திருக்கிறார்.

 

ஸ்கூல் போற லட்சுமிமேனை டீச்சரா நடிக்க வைக்கிறாங்க. டீச்சர் வயசுள்ள ஸ்ரீதிவ்யாவை ஸ்டூடன்ட்டா நடிக்க வைக்கிறாங்க. என்னாங்கடா போங்கு ஆட்டம்? என்று இவர் கலாய்க்க, சம்பந்தப்பட்ட நடிகைகள் அந்த ஓப்பீட்டு கலகத்தை உடனே அகற்றினார்களாம்.

 

ஃபேஸ்கட்டை பற்றி ஃபேஸ்புக்ல பேசினா, இப்படி நோஸ்கட் ஆவுதே கிளிங்க…. வுட்டு கிழிங்க!

 

Lakshmi Menon – Sri Divya comparison by FB fan

Recently a fan in FB has posted a witty comment with photos of Lakshmi Menon and Sri Divya, and tagged them both. His comment was while a student like face was given a teacher’s role and a teacher like face is given a student role in the films. Though the comment seems to have some sense, both of them deleted it to avoid any further comments on it. Will Someone tell them to grow up and be sportive ?

1 Comment
  1. ponravindran says

    supper

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயனுக்கு ஸ்ருதி சிக்னல்…

அதென்னவோ தெரியவில்லை. உலக நாயகனின் மூத்த மகளுக்கு உள்ளுர் சினிமா கைகொடுக்கவே இல்லை. அவர் தமிழில் நடித்த படங்கள் இரண்டுமே அவருக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி, உற்சாகத்தை...

Close