வயசை மீறிய LOVE கன்னுக்குட்டிக்கு கேட்குது COW

எலி தாண்டுற வயசுல புலி தாண்டுனா என்னாகும்? அப்படிதான் அஞ்சிக்
கொண்டிருக்கிறார்கள் அந்த இளம் இசையமைப்பாளரின் வேகத்தை பார்த்து. இந்த
வேகம் தொழிலில் இருந்தால் சந்தோஷம். ஆனால் வேறு வேறு விவகாரங்களில்
இருக்கிறதே என்பதுதான் பலரது பதற்றமும்.

இவரது பாடலுக்கு அடிமையாகிக்
கிடக்கும் பல ஹீரோயின்கள், இவரை தேடி தேடி நட்பு பாராட்ட, சற்று பொறாமை
கண்களோடு அவரை லுக் விட ஆரம்பித்திருக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். இந்த
நேரத்தில்தான் இன்னொரு அதிர்ச்சி தகவல்.

இவர் ஏழாம்ப்பு எட்டாம்ப்பு
படிக்கிற காலத்தில் இவர் ரசித்த ஹீரோயின்களை கூட லிஸ்ட் வைத்து டிக்
அடிக்கிறாராம் தம்பி. இதுக்காகவெல்லாம் கமிஷனர் ஆபிசுக்கு போக
முடியாதுப்பா…

Young composer will be well of with his music than…………

The young music composer who was in the news for wrong reasons some time back is back, this time not for ignorance of rules, but for gossip columns. Though it is not new for the youngster to be linked with popular faces in K-town, it is becoming alarmingly fast and furious, say the K-sources.

We have learnt that many young heroines and artistes are getting closer to the composer. It is a dangerous trend to be nipped in the bud itself immediately by elders of his family, as otherwise the young music talent will go in to oblivion. The music world may also be deprived of a talented hand. He is blessed with talents to marvel in life and focussing on other subjects other than music will lead to peril.

Wish the composer understands his prowess and be in the company of the stalwarts of the music.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னது… விவேக்குக்கு ஹார்ட் அட்டாக்கா?

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. நல்லவேளை... இது வதந்தியாகவே முடிந்தது. அதுவரை நிம்மதி. கோடம்பாக்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாறி மாறி பறந்த செல்போன்...

Close