ஹாரிஸ் ஜெயராஜின் மாளிகை – கடைகோடியில் பெற்றோர்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

வெள்ளை மாளிகையை பெயர்த்து எடுத்து வந்ததை போல தனது வீட்டை பிரமாண்டமாக கட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘எல்லாப்புகழும் ஏசுவுக்கே’ என்று கையெடுத்து கும்பிட்டால் கூட தப்பில்லை. ஏனென்றால் பிரார்த்தனை கீதங்களுக்கு பித்தளை ஈயம் பூசி அதையே காதல் கீதமாக்கி கொடுத்தவராச்சே? ஆனாலும் அந்த பாடல்களை ஹிட்டாக்குகிற நேர்த்தியில்தான் ஹாரிசுக்கு கல்லா நிரம்பி வருகிறது.

இவரது தனிப்பட்ட சாமர்த்தியத்துக்கு இசை ரசிகர்கள் தன்னையே அடகு வைப்பதில் கூட தவறில்லை. ஆனால் பின்வரும் தகவல் ஒன்றை கேட்டால் ஆடிப்போய்(விடுவீர்கள்) ஆவணி வந்தால் கூட உங்களால் சமாதானமாக முடியாது. ஏன்?

இந்த அழகான வீட்டை வெள்ளை மார்பிள் கற்களால் இழைத்து வைத்திருக்கிறார் அவர். திரும்புகிற இடமெல்லாம் கலை நுணுக்கத்தால் மிளிர்கிறது வீடு. இவ்வளவு அழகான மார்பிள் குடிசையில்(?) அவரும் அவரது குடும்பம் மட்டுமே இருக்கிறது. வயதான பெற்றோர்களை தனி வீடு பார்த்து குடி வைத்துவிட்டாராம். ஏன்? இந்த அழகான வீட்டை அவர்களால் அதே அழகோடு வைத்துக் கொள்ள முடியாது என்பதால்தானாம்.

மூலைக்கு மூலை முதியோர் இல்லம் திறக்க நினைப்பவர்கள் அவற்றை ஹாரிஸ் ஜெயராஜை விட்டு திறந்து வைக்கலாம்!

Bible and Cinema teach many, has Harris Jayaraj learnt any?

Cinema, to which Music Composer Harris Jayaraj is associated with, has taught ethical and moral values to the society. The makers felt happy and contended if they learnt at least 0.1% of the society has adopted those standards in real life. But to our dismay we have found out the Music composer who has earned a name for himself across the globe, has thrown away the good standards Cinema has portrayed. Like you, we too, are puzzled, when we learnt how unethical Harris was towards his parents. He has built an ultra luxurious bungalow recently and shifted his family there, minus his aged parents. The reason, the aged parents, may spoil its interiors and architecture. We know Harris is spiritual too, and he must have studied and understood the nuances what it teaches. It is really puzzling, despite his association with Bible and Cinema, why Harris has taken this hard decision on his parents?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா போனாலென்ன? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் இருக்காங்களே… – மேனேஜர் கூல்!

சூர்யா தன் மேனேஜரை நீக்கிய தகவல் காட்டு தீயாக பற்றிக் கொண்டு எரிய, மேனேஜர் மட்டும் செம கூலாகவே இருக்கிறாராம். ஏன்? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன்...

Close