ராக்கெட் ட்ரீ விமர்சனம்

இந்தியாவின் ‘ஞானம்’ விண்ணை முட்டிக் கொண்டு பறந்தாலும், இந்தியாவின் ‘மானம்’ மண்ணை பிளந்து கொண்டு கீழே போய் விட்டது. அறிவாளிகளின் உச்சி முடியை, பற்றி இழுக்கும் அயோக்யத்தனம் எல்லா துறைகளிலும் இருக்கிறது, இருந்திருக்கிறது, இருக்கும் என்பதன்…

எல்லாம் சரியா வரும்ணே! -காபி வித் காதலுடன் கெக்கேபிக்கே சிரிப்பு

வாட்டியெடுக்கும் ஊட்டிக்குளிர் தமிழ் சினிமா சென்ட்டிமென்ட்டுகளில் ஒன்று. பாலுமகேந்திராவுக்கெல்லாம் பேவரைட் பிளேஸ் ஒன்று உண்டென்றால் அது ஊட்டிதான். விஷுவல் பியூட்டிக்காகவும், வேலை நேர டென்ஷனை குறைக்கவும் ஊட்டியை தேர்ந்தெடுக்கும் சினிமா…

சேத்துமான் –விமர்சனம்

‘பன்னி’ துணிக கருமம். உணவு அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் நாட்டில், போகிற போக்கில் செருப்படி என்பது இதுதான் போலிருக்கிறது. மாட்டுக்கறிக்கா ஆசைப்பட்டீங்க? என்று பட்டியலின குடியிருப்பை சூறையாடும் ஒரு கிராமத்தில், அதே ஊர் ஆதிக்க…

விக்ரம் விமர்சனம்

கோட்டை முனி கொட்டாவி விட்டது போலாகிவிடுகின்றன சில பிரமாண்டங்கள். ஏதோ ஜானர், ஸ்பேனர் என்றெல்லாம் சொல்லி, ‘படம் பார்ப்பது எப்படி?’ என்று கிளாஸ் எடுக்கிறார்கள் பதினெட்டுகள். இந்த பரிதாப யுகத்தில், கண்ணுக்கு தெரியாத தொலைவில் நின்று கொண்டு…

பீஸ்ட் விமர்சனம்

ஆகாயத்தையே அரை டவலால் மூடிவிடுகிற அசகாய சூரர்கள் சினிமாவில் பெருகிவிட்டார்கள். கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கதைக்குள் போட்டுக் குலுக்கி, கண்மூடித் தனமாக வதக்கி, பல கோடி ரூபாய்களை போட்டுப் பொசுக்கி, கடைசியில் ஒரு வஸ்துவை கமர்ஷியல் கிளாசில்…

குதிரைவால் – விமர்சனம்

‘எக்ஸ்பயரி‘மென்ட்டல்‘ மூவி’ என்று ஒற்றை வரியில் விமர்சனத்தை முடித்துவிடலாம். ஆனால் தூக்கி போட்டு துவைத்தவர்களை சும்மா விடுவதா என்கிற கோபம் வந்து தொலைக்கிறதே, என்ன செய்ய? மண்டைக்கு வெளியே மாவுக்கட்டு போடுகிற கும்பல் சினிமாவுக்கு வெளியேதான்…

அலைபாயும் மண் சோறு  

தேவையில்லாத ஆணி பஞ்சர் கடைக்காரனுக்கு உதவினாலும் உதவும். தேவையில்லாத ஆட்களின் அரசியல் கனவு, தம்படிக்கு பிரயோஜனமில்லை. ‘ஒரு நபர்‘ கட்சிகளின் அட்ராசிடி, மற்ற மாநிலங்களில் எப்படியோ… தமிழகத்தில் மட்டும் தாராளம் ஏராளம். நாலு மாசத்துக்கு முன்பு…

சூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன்…